Skip to content
மாண்புறு மங்கையே
 
Notifications
Clear all

மாண்புறு மங்கையே

4 Posts
3 Users
3 Reactions
475 Views
(@kothaihariram)
Trusted Member
Joined: 1 year ago
Posts: 28
Topic starter  

𝙲𝚑𝚒𝚝𝚛𝚊 𝙷𝚊𝚛𝚒𝚍𝚊𝚜 அக்காவின் மாண்புறு மங்கையே கதை சூப்பர்.

கதையின் கரு அருமையாக எளிமையாக அழுத்தமாக இருந்தது.

கார்ததிக் சுடர் மேல் வைத்த அன்பு செம.

அவனின் தாய் சுடரை ஓதுக்காமல் ஏற்றது அருமையோ அருமை.

இப்படி பட்ட குடும்பம் இருந்தால் எவ்வளவு பெரிய கஷ்டத்திலிருந்தும் வெளி வந்து வாழலாம் சந்தோசமாக.


   
ReplyQuote