Skip to content
மாண்புறு மங்கையே
 
Share:
Notifications
Clear all

மாண்புறு மங்கையே

4 Posts
3 Users
3 Reactions
927 Views
(@kothaihariram)
Posts: 28
Trusted Member
Topic starter
 

𝙲𝚑𝚒𝚝𝚛𝚊 𝙷𝚊𝚛𝚒𝚍𝚊𝚜 அக்காவின் மாண்புறு மங்கையே கதை சூப்பர்.

கதையின் கரு அருமையாக எளிமையாக அழுத்தமாக இருந்தது.

கார்ததிக் சுடர் மேல் வைத்த அன்பு செம.

அவனின் தாய் சுடரை ஓதுக்காமல் ஏற்றது அருமையோ அருமை.

இப்படி பட்ட குடும்பம் இருந்தால் எவ்வளவு பெரிய கஷ்டத்திலிருந்தும் வெளி வந்து வாழலாம் சந்தோசமாக.

 
Posted : March 15, 2024 8:05 pm
(@chitraharidas)
Posts: 3
New Member
 

மிக்க நன்றி மா

 
Posted : March 15, 2024 9:44 pm
Priyarajan
(@priyarajan)
Posts: 13
Eminent Member
 

Maanpuru mangai_chithraharidas 

Aluthamana kadhaikaru... Arumaiyana eluthu nadai... 

Karthik sudar💕💕💕 nama odinju pora nerathula nama vieumburanvanga namakku thunai irukkarathu yaanai palam than..... 

Rohini character spr....  Sila per mattum than ipti irupanga..... 

Sudar family full support... Ipti oru kudumbam irunthal kandipa entha problm irunthalum face panalam...... 

Vadhana 😏 ipadi patta aatkal nalathan yaaraium namba mudiyathu illai.... Nalla palagina aatkale throgam pannum pothu athoda vali romba athigam than...... 

Sudar family mathiri irunthal ellathaium kadanthu vanthudalam... 

Arumai.... 👏👏👏👏

Vetri pera vaazhthukkal 🤝🤝

 
Posted : March 19, 2024 2:49 pm
(@chitraharidas)
Posts: 3
New Member
 

மிக்க நன்றி மா

 
Posted : March 19, 2024 6:51 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved