Skip to content
Share:
Notifications
Clear all

வாசகர்களுக்கு....

4 Posts
2 Users
4 Reactions
845 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 1005
Member Admin
Topic starter
 

அன்பு வாசகர்களுக்கு, 

WordPress(blog) comment,

   நீங்க அத்தியாயம் வாசிக்கறிங்க அதற்கு கீழே  post comments கேட்கும் அத்தியாயம் வாசித்து சூட்டோடு சூட்டாக அங்கே உங்க கருத்தை பதியவைக்கலாம்‌. 

site(forum) comments, 

    நீங்க வாசிக்க லிங்க் ஷேர் பண்ணுறேன் இல்லையா?! அதுக்கு கீழே leave a reply என்று ப்ளூ கலர்ல இருக்கும் அதுல comments எழுதிட்டு post reply கொடுக்கணும்.  

facebook  review 

  பெரும்பான்மையானவர்கள் முகநூல்ல லிங்க் வச்சி கதை படிக்க வாசகர்கள் வருவாங்க. முகநூல்ல இந்த தளத்தின் லிங்க் கீழே கருத்தும் ரிவ்யுவும் அளிப்பவர்களுக்கான வாய்ப்பு. 

    என்று மூன்று விதமாக பிரித்து, உங்கள் பங்களிப்பின் அடிப்படையில் புத்தகமும் பரிசும் காத்திருகின்றது.

   வாசகர்கள் கதையை வாசித்து மற்ற போட்டி எழுத்தாளர்களுக்கு ஆதரவு நல்குங்கள். 

   குறிப்பு : பார்ஷியாலிட்டி பார்க்காம அனைவருக்கும் ஈக்குவளா வாசித்தா நான் சந்தோஷப்படுவேன். 😊 

 

 
Posted : March 21, 2024 10:00 pm
Priyarajan reacted
Priyarajan
(@priyarajan)
Posts: 13
Eminent Member
 

☺rendu story mudinchu vaasithuvitten....  Story mudinjathum vaasikalaamnu irukken😁😉

 
Posted : March 22, 2024 11:00 pm
Praveena Thangaraj
(@praveena)
Posts: 1005
Member Admin
Topic starter
 

@priyarajan சூப்பர் மா வாசிங்க கருத்து சொல்லி புத்தகம் தட்டி செல்லுங்கள்.

 
Posted : March 24, 2024 9:34 pm
Priyarajan reacted
Priyarajan
(@priyarajan)
Posts: 13
Eminent Member
 

😍

 
Posted : April 2, 2024 2:20 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved