Competition story writer
Hello 👋🏻
Competition story writers,
இது உங்களுக்கான அறிவிப்பு. இன்று மார்ச் 22 போட்டி கதை முழுமையாக பதிவிடு கடைசி தேதி ஏப்ரல் 25 நினைவுப்படுத்த வந்திருக்கேன்.
இந்த 'Mark-2024' போட்டிக்கு எழுத்தாளர் குறைவான பெயர் கொடுத்து இருந்தாங்க, இந்த டாபிக் எழுதவே சிலருக்கு தான் விருப்பம் உண்டு. அதனால் பெயர் கொடுத்தவங்க, நல்லபடியா எழுதி முடித்தாலே போதும்.
நான் எனக்குன்னு உருவாக்கும் விதிமுறையில் என்றைக்கும் பின் வாங்க மாட்டேன். அதனால போட்டி கதைக்கு எக்ஸ்டென்ஷன் நிச்சயம் கொடுக்கப்பட மாட்டாது. பஸ்ட் எக்ஸ்டென்ஷன் செகண்ட் எக்ஸ்டென்ஷன் நிச்சயம் இல்லவேயில்லை.
இங்கே மாணவர்களின் தேர்வுக்கு கொடுக்கப்படும் நேரம் ஒன்றே. தேர்வு எழுதும் அறைக்கு வந்தப்பின் நேரத்தை கூட்ட முடியுமா? அதனால April25 முடிக்க பாருங்கள்.
அப்பொழுது தான் மே1 ரிசல்ட் அறிவிக்க முடியும்.
உங்கள் கதை ஜூன் இறுதி வரை தளத்தில் இருக்கும். அதன் பின் உங்களுக்கு விருப்பமிருந்தா இருக்கும். நீங்க நீக்க கூறினால் கதையை எடுத்திடுவேன்.
நன்றி.
பிரவீணா தங்கராஜ்
Leave a reply
- 145 Forums
- 2,446 Topics
- 2,848 Posts
- 0 Online
- 1,939 Members