Skip to content

Selvarani amma review for நன்விழி story

1 Posts
1 Users
0 Reactions
607 Views
Daffodills
(@daffodills)
Posts: 118
Member Author Access
Topic starter
 

#Uniquereadingchallenge

#Novelreview01

22/04/2024-09.49 Am.

நன்வழி -@பிரவீணா தங்கராஜ் 

ராணுவவீரனின் மனைவி.

கணவனை இழந்து கர்ப்பிணியாக தனித்து வாழ்பவள்.ஒரு பெண் தனித்து வாழ்ந்தால் என்ன என்ன பேச்சுக்கள் வருமோ அத்தனை பேச்சுகளையும் கேட்டு வாழ்கிறாள்.தன் நண்பன் நிதிஷ் ஆதரவு கொடுக்கிறான்.இருவரையும் இணைத்து குடியிருப்புவாசிகள் மெல்கிறார்கள்.

ஒரு பயங்கரவாத கும்பல் அந்த குடியிருப்பில் புகுந்து இவர்களை பிணைக்கைதிகளாக வைக்கிறார்கள்.அதன் பின்னான நிகழ்வுகள் தான் கதை. நம் மக்கள் ஒரே சம்பவத்தை எப்படி மாற்றி மாற்றி பேசுவார்கள் என்பதை இந்த கதை சொல்கிறது.ராணுவ வீரன் இருந்தால் ஒரு பேச்சு.இறந்தால் ஒரு பேச்சு!நன்விழி பேச வைக்கிறாள்.

Review page 👉 https://www.facebook.com/share/p/GDn1ZT9XbWZ867dA/?mibextid=oFDknk  

 
Posted : April 24, 2024 8:04 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved