Skip to content
Share:
Notifications
Clear all

தீரா காதலே

2 Posts
2 Users
0 Reactions
566 Views
(@kothaihariram)
Posts: 28
Trusted Member
Topic starter
 

தீரா காதல் - கதை கரு அருமை தற்போதைய சூழலுக்கு ஏற்றது
ஆரம்பமே தீபக் இறப்பு மெர்ஸி நிலை கஷ்டமா இருந்தது பிரபாவின் துணை தான் மெர்ஸி தற்கொலை பண்ணாம இருந்தது
ஆதினி தீரன் இருவரின் காதல் அருமை
இரண்டு ஜோடிகளின் கதையையும் அழகாக திரில்லிங்கா கொடுத்தது சூப்பர்
சந்தோசத்திற்காக கடன் வாங்கி அதை மறைந்து தீபக் தற்கொலை பண்ணது கொடுமை
தீரன் உயிர் போகமால் இருந்தது ஆதினியின் புத்திசாலித்தனத்தினால்..
தீரன் ஆதினி கொடுத்த தண்டனை தேவையானது...
கணவன் மனைவிக்குள்ள ஓளிவு மறைவு இருக்கக்கூடாது என்ற கருத்து அருமை...
கணவன் - மனைவி உறவுகளுக்குள்ள நம்பிக்கை முக்கியமானது கருத்து சூப்பர்

 
Posted : April 25, 2024 12:04 pm
அனுஷா டேவிட்
(@fellik)
Posts: 77
Estimable Member
 

Thanking you so much sis

 
Posted : April 25, 2024 3:21 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved