Skip to content
Share:
Notifications
Clear all

kothaihariram review for மேத்யூ vs மதி

1 Posts
1 Users
0 Reactions
754 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 1230
Member Admin
Topic starter
 

 

மேத்யூ vs மதி-Sumaiya Begum (WRITER)

கதை கரு சூப்பர் 

ஆரம்பமே ஹீரோயின் கெட்டவளாக காட்டி அப்பறம் தான் தெரிகிறது உண்மை 

ஷேக்ஸ்பியர் கதை மூலமே உண்மையை மேத்யூக்கு சொல்லும் மதி சூப்பர்

வளர்ப்பு தந்தைக்காக வந்தது அருமை 

பணத்திற்காக குணசேகரன் பண்ணது துரோகம் அதையே கமலா சந்துரு சியமளா பண்ணது பாவம்

அவர்களுக்கு கிடைத்த தண்டனை செம 

கமலா பண்ண பாவதுக்கு சந்துருக்கு தண்டனை கிடைத்தது சூப்பர் 

மேத்யூ மதி ஜோடி சூப்பர்.

 

அறிவிப்பு:👇

கதை திரி தளத்தில் இருந்து நீக்கப்பெற்றாலும் பிரதிலி திரி கொடுத்திருக்கேன். 

               👉 🖇️ மேத்யூ vs மதி


 
Posted : June 20, 2024 6:33 pm
Topic Tags

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved