போட்டி கதைப் பெயர்களின் அணிவகுப்பு
ஹலோ ஃபிரண்ட்ஸ்,
இதுவரை 'முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்' போட்டிக்கு பெயர் கொடுத்த எழுத்தளர்களுக்கு என் வணக்கங்கள். போட்டியின் பிரிவு வித்தியாசமா இருக்கு அதுக்காகவே எழுத விரும்பறோம் என்று எனக்கு ஆதரவு அளித்து, போட்டியில் பங்கேற்கவும், பெயர் மறைத்தும், guest writer ஆகவும் வந்திருக்கும் எல்லோருக்கும் என் நன்றிகள். போட்டிக்கு Feb 10 வரை உங்கள் பெயரை கொடுக்கலாம். அதுவரை இந்த பதிவில் பெயர்கள் பதிவாகி கொண்டே இருக்கும். சகஎழுத்தாளர்கள் அன்போடு வரவேற்கின்றேன்.
தற்போது இந்த பதிவில் கதை பெயரை வரிசையாக உங்கள் பார்வைக்கு வைக்கலாம் என்ற ஆவல். சில கதைகள், பெயர் சொல்லி எழுதப்படுவதால் கதை பெயர் இதற்கு முன் எங்கேனும் கண்டிருக்கலாம். பெயர் மறைத்து மற்றும் கெஸ்ட் ரைட்டர் கதைகள் புது கதைகளே.
Numbers & Story Names
Mark-1 அரளிப்பூ
Mark-2 என் தேடலில் தொலைந்தவன்(ள்) நீ
Mark-3 சுடரி இருளில் ஏங்காதே
Mark-4 கானல் பொய்கை
Mark-5 துளி தீயும் நீயா?
Mark-6 எனை நீங்காதிரு
Mark-7 தீரா காதலே
Mark-8 நம்முள் பூத்த காதல் எ(இ)ங்கே?
Mark-9 விருப்பமில்லா மணமேடை விரும்பியவளோடு
Mark-10 அழகிற்கு ஏதடி வர்ணங்கள்
Mark-11 என் உயிரின் ஜனனம் நீயடி
Mark-12 முகப்பு இல்லா பனுவல்
Mark-13 ஒரு தென்றல் புயலானால்..
Mark-14 அன்பில் துவங்கி அன்பால் இணைவோம்!
Mark-15 நாணயம்
Mark-16 நினைவில் ஒரு வானவில்
Mark-17 காதலின் காலடிச் சுவடுகள்
Mark-18 கொஞ்சிட... கொஞ்சிட...
Mark-19 கண்ணுக்குள் கடல்
Mark-20 அக்னி சாட்சி
Mark-21 காதலை கண்ட நொடி
Mark-22 மாண்புறு மங்கையே
Mark-23 தந்தை மண்
Mark-24 என் வசம் நீ உன் சுவாசம் நான்
Mark-25. கரை சேராத அலைகள்
போட்டிக்கு Feb 10 வரை உங்கள் பெயரை கொடுக்கலாம்.
அன்பு வாசகர்களுக்கு,
WordPress(blog) comment,
site(forum) comments,
facebook comments & review என்று மூன்று விதமாக பிரித்து, உங்கள் பங்களிப்பின் அடிப்படையில் புத்தகமும் பரிசும் காத்திருகின்றது.
Leave a reply
- 145 Forums
- 2,446 Topics
- 2,848 Posts
- 0 Online
- 1,939 Members