Skip to content

Chitrasaraswathi review for காற்றோடு காற்றாக

1 Posts
1 Users
0 Reactions
185 Views
Site-Admin
(@veenaraj)
Prominent Member
Joined: 1 year ago
Posts: 259
Topic starter  
சியாமளா கோபுவின் காற்றோடு காற்றாக எனது பார்வையில்.
 
சங்கர் வேலை செய்யும் நிறுவனத்தில் மேலதிகாரியாக வரும் பாகம்பிரியாளுக்கும் அந்த வளாகத்தில் உள்ள வங்கியின் உதவி மேலாளர் பதவியில் இருக்கும் அரவிந்தனுடன் திருமணம் நிச்சயம் நடந்திருக்கிறது.
பணியின் காரணமாக ஒரு மழை இரவில் ஓட்டுநருடன் சேர்ந்து ஒரு வீட்டில் தங்குவதை பெரிய விசயமாக அரவிந்தன் குடும்பம் பேசுவதால் அரவிந்தனுடனான திருமணத்தை பிரியா வீட்டினரால் நிறுத்தி சங்கரை மாப்பிள்ளையாக்கி திருமணம் நடக்கிறது.
 
திருமணத்திற்கு பிறகான அவர்களது வாழ்வில் முந்தைய நிகழ்வுகள் எந்த அளவு முக்கியத்துவம் பெறுகிறதா இல்லையா என்பதை விறுவிறுப்பாக தந்திருக்கிறார். காற்றின் எதிர் புறம் இல்லாமல் காற்றினால் போக்கில் இருந்தால் நன்மையே என்று சொல்லும் சங்கரின் வார்த்தைகள் அவளுக்கு எப்படி உதவுகிறது என்பதை மைத்ரேயி பாகம்பிரியாள் உணர்ந்து கொள்கிறாள்.
 
யதார்த்தமான சிறிய கதை.

   
ReplyQuote
Topic Tags