Skip to content
தட்டாதே திறக்கிறேன்
 
Share:
Notifications
Clear all

தட்டாதே திறக்கிறேன்

2 Posts
2 Users
0 Reactions
417 Views
Kalidevi
(@kalidevi)
Posts: 19
Eminent Member
Topic starter
 

normala nadamurai la nadakura mari aana love story tha but mathi mattum tha atha love ah partha aana avla china vayasula irunthu pathutu emathitu poitan so ava atha vachi story eluthura apo 

oru naal varun ah santhikira varun ku oru vitha unarvu varuthu  so unarnthu ipo mathi kitta pesi palaguran oru time la ava eluthura kathaiya padichi mathiya pathi therijikiran apovum mathi oru 

advice panran atha yosichi pathu mathi athula irunthu veliya vara apram avanoda love ah expose panran avalum ok solra . simple ah alaga move irunthathu kathaila . congrats

 
Posted : September 10, 2024 1:21 pm
Topic Tags
(@chitrasaraswathi)
Posts: 17
Eminent Member
 

சுமையா பேஹம் ன் தட்டாதே திறக்கிறேன் எனது பார்வையில். பானுமதி தன் பெற்றோரை இழந்த நிலையில் அம்மாவின் அப்பா தாத்தா வீட்டில் மாமா குடும்பத்தினருடன் இருக்கிறாள். மாமா மகன் வசந்துடன் நடக்க இருக்கும் திருமணத்தை நிறுத்தி வெளியேறிவிடும் அவள் தன் சிறு வயது தோழன் அருணை சந்திக்கிறாள். அவளை சிறு வயதிலேயே நேசிக்கும் வருண் அவளைத் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான் . மதி ஏன் திருமணத்தை நிறுத்தினாள் ? வருணை திருமணம் செய்ய சம்மதித்தாளா என்பதை சிறிய கதையாக விறுவிறுப்பாக தந்திருக்கிறார். இன்னமும் கொஞ்சம் விரிவாக கதையை தந்திருக்கலாம் என்பது என் கருத்து. வாழ்த்துகள் மா.

 

 
Posted : October 15, 2024 3:52 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved