மெய்யெனக் கொள்வாய்
மெய்யெனக் கொள்வாய் கதை
கதையின் கரு சினிமாவில் இன்றளவும் பேசப்படும் விசயம் அதை எளிமையாகவும் அழகாகவும் எழுதியது சூப்பர் கருணாகரனால் ஏற்படும் பிரச்சனைகளை சத்யா கீர்த்தி எதிர்கொள்வது
சினிமாவில் நடிப்பவர்கள் எல்லாத்துக்கும் சரி என்று சொல்லுவார்கள் என்ற மனப்பான்மை இன்னும் மிடிள்கிளாஸ் மக்களின் எண்ணம் அது இல்லை என்று ஆழகாக ஆழமாக எளிய மூறையில் சொல்லுவதாக இருந்தது
சத்யா சந்திரன் வாழ்க்கையில் நடந்ததும் அதான் ... ஆரம்பத்திலேருந்தே சத்யாவின் மனநிலையை சந்திரன் புரிந்துக் கொள்ள முயலவில்லை சத்யா மனதை திறந்து சந்திரனிடம் சொல்லாதது தான் அவர்களின்பிரிவு காமாட்சி போன்ற ஆட்கள் இன்னும் இருக்கிறார்கள்
தாய்யின் பையரை காப்பாற்றவும் தங்களின் நியாயத்திற்கு கீர்த்தி முயற்சி சூப்பர்
கொஞ்ச நேரம் வந்தாலும் பிரபஞ்சின் பக்குவம் செம
கருணாகரனுக்கு அவரின் மனைவி மகன் கொடுத்த தண்டனை சூப்பர்
இறுதியில் சினிமாவில் இருக்கும் பெண்களின் இன்றைய நிலையை அழகாக எழுதியது செம
இறுதியில் சத்யா சந்திரன் புரிதல் இருவரையும் இணைந்தது செம...
கீர்த்தி பிரபஞசன் ஜோடியாக இணக்க நினைந்தது செம
இருவருக்கும் புதுசாக கதை எழதலாம்
Leave a reply
- 145 Forums
- 2,446 Topics
- 2,848 Posts
- 1 Online
- 1,939 Members