Skip to content
தாமரையின் தழலவன்
 
Notifications
Clear all

தாமரையின் தழலவன்

1 Posts
1 Users
0 Reactions
127 Views
(@kothaihariram)
Trusted Member
Joined: 1 year ago
Posts: 28
Topic starter  

தாமரையின் தழலவன் கதை ஆரம்பமே கல்யாணம் இருவருக்கும் இருக்கும் சண்டை 
தாமரையின் காதல் அருமை. .. இவனுக்கு இவனே சூனியம் வைத்து கொண்டது 
முடிவில் இருவரும் அழகாக இணைந்தது சூப்பர் ... 
வரலக்சுமி குணம் போல பெண்கள் காசிற்காக எதையும் செய்யும் பெண்கள் மத்தியில் தாமரை போல பெண்களும் இருக்கதான் செய்கிறார்கள். ..
நல்ல வேலை தாமரை காதல் உண்மையானது ஆழமானது அதனால் தமிழை அழகாக மாற்றினால் சூப்பர் மதிவதணி மாறியது அருமை. ..
வனமம் துரோகம் இரண்டையும் செய்த வரலக்சுமி க்கு சரியான தண்டனை கிடைத்திருந்தால் நல்ல இருந்துருக்கும்
சிம்பிளா எளிமையான கதை


   
ReplyQuote