போட்டியில் கலந்துக்கொள்ளும் வாசகர் பட்டியல்
வாசகர்களுக்கான போட்டி-2024
praveenathangarajnovels.com என்ற எனது தளத்தில் வாசகர்களுக்கான போட்டியில் கலந்துக்கொள்ள பெயர் கொடுத்த ரீடர்ஸ் பெயர்கள்.
எப்பவும் ரைட்டர் பெயரை தான் அறிவித்த தளத்தை பார்த்திருப்போம். இது வாசகர்களுக்காக...
வாசகர்களின் பட்டியல்
1.Kalaivani
2.Sridevi
3.Kalidevi
4.Vishnupriya
5.VinoPrakash
6.Sathyadevi Ravichandran
7.KothaiHariram
8.Gomathi
9.Sundareswari
10.KanahaaRavichandran
11.Gowsalya Muthuvel
12.Fathima Rizniya
13.Mohan D
14.Senthil kumari
15.Silviya
16.Janani Ramachandran
17. Jeyalakshmi Karthik
18.Karthika
19.Sujitha
20.Sivasankari
இதுவரை பெயர் கொடுத்த ரீடர்ஸ்.
Secret Writer Story உங்களுக்கான போட்டிக்கு உங்க கருத்து மட்டும் போதுமென்று 14 எழுத்தாளர்கள் பெயர் கொடுத்திருக்காங்க.
அவங்களோட ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் உங்க கருத்தை வழங்குங்கள். உற்சாகம் தாங்க. அதற்கு புத்தகம் பரிசு.
அந்த 14 எழுத்தாளர்களில் நீங்க எழுத்தாளரை கண்டறிந்தால் சிறப்பு பரிசு உண்டு.
யாரும் யாரிடமும் நீங்க எழுதறிங்களானு கேட்டு வைக்காதிங்க. ப்ளீஸ்.
உங்களுக்கு 'இந்த எழுத்தாளராக இந்த கதை எழுதி இருக்கலாம்' என்றால் போட்டி முடிவடையும் போது என்னிடம் சொல்லுங்க. அது போதும்.
இன்று வரை பெயர் கொடுப்பவர்கள் போட்டியில் சேர்க்கப்படுவீர்கள். அப்படி காலம் முடிந்தால் போட்டியில் கலந்துக்கொள்ள முடியாது என்பதை தெரிவித்து கொள்கின்றேன்.
நன்றி
பிரவீணா தங்கராஜ்.
போட்டியின் நோக்கம்...
*எல்லா கதையும் சமமாக வாசித்து வாசகர் கருத்திட வேண்டும்.
*எழுத்தாளர்களுக்கு மட்டுமே போட்டி என்று இங்காங்கே நடைப்பெற்றுக்கொண்டிருக்க, இது வாசகர்களுக்கான போட்டி என்று வாசகர்களை கௌரவித்து கொண்டாடப்பட நடத்தப்படுவது.
- 111 Forums
- 1,769 Topics
- 2,028 Posts
- 1 Online
- 851 Members