என் காதல் இயமானி
❤️என் காதல் இயமானி❤️
நாயகன் சமீரன்
நாயகி தீபாலி
தீபாலி கதிர் என்பவனை காதலித்து வீட்டை வீட்டு ஓடி சென்னை வந்து மணக்க முடிவெடுக்கின்றனர்.
இதில் சந்தர்ப்ப சூழ்நிலையால் சில திருப்பங்கள் நிகழ, தீபாலி சமீரனின் வீட்டில் அவனது குழந்தைகளான நிலா-பிரதீப் இருவரையும் வளர்க்கும் பொறுப்பில் 'கேர்டேக்கராக' மாறுகின்றாள்.
தீபாலி கதிர் காதல் என்னானது?
இரு குழந்தைகளின் தந்தையான சமீரன் வீட்டில் தீபாலி ஏன் வேலை செய்ய முனைகிறாள்.
தீபாலியின் தாய் தந்தையை சமீரன் அழைத்து, தீபாலியை மணப்பதாக கூற, தீபாலி எடுக்கும் முடிவு என்ன?
குட்டி குட்டி திருப்பங்களுடன் என் காதல் இயமானி தற்போது பாக்கெட் நாவலான குடும்ப நாவலில் வெளியாகியுள்ளது.
விலை:40/- மட்டுமே கீழ்கண்ட எண்ணை தொடர்புகொண்டு புத்தகம் வாங்கி படித்து மகிழவும். 94438 68121
கூடவே வாசித்தா என்னிடம் பகிரவும்.
நன்றி.
பிரவீணா தங்கராஜ்.
Keep Supporting
Thank u Readers
Leave a reply
- 143 Forums
- 2,634 Topics
- 3,143 Posts
- 4 Online
- 2,149 Members
