Skip to content
போட்டியின் முடிவு -...
 
Share:
Notifications
Clear all

போட்டியின் முடிவு - அறிவிப்பு

1 Posts
1 Users
0 Reactions
272 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 970
Member Admin
Topic starter
 

இந்த அறிவிப்பு எட்டு நாட்களுக்கு முன் பதிவிட வேண்டியது. ஆனால் நேரமின்மையால் சான்றிதழ் தயாரிக்க நேரம் எடுத்துக்கொண்டேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். 

 

  இந்த போட்டியில் நிறைய பேர் எப்படி பங்கேற்கணும் என்று கேட்டிருந்தாங்க. ஒவ்வொருதாதருக்கும் தனி தனியா மெயிலில் விளக்கி பதிவிட்ட காணொளியை அனுப்பினேன். ஆனாலும் ஆசையாக கேட்ட பாதி பேருக்கு மேலாக கலந்துக்கொள்ளவில்லை. 

 

ஏனோ... அவரவருக்கு என்ன காரணமோ ?!

 

   போட்டியில் தற்போது பங்கேற்றவர்கள் பட்டியல் அவர்களுக்கான பங்கேற்பு சான்றிதழ். 

 

S.sanjana 

J.Yashwanth 

J.Sakthi Priya 

B.Shree Nikesh  

T.Deepthi 

T.Hassini

V.J.Sinamika 

V.J.Siddharth

P.Joshni 

 

போதிய அளவு குழந்தைகள் கலந்துக்கொள்ளாத காரணத்தால் பரிசுக்கு பதிலாக சான்றிதழ் மட்டும் வினியோகம் செய்யலாமென கருதியுள்ளேன். ஏன்னா இங்க எல்கேஜி பிள்ளைங்க பிளஸ் பத்தாம் வகுப்பு என்று கலந்துள்ளார்கள். சரிக்கு சரியாக மோதப்படும் போட்டி தானே நியாயமாக இருக்கும்‌ என்ற காரணமே. 

 

  எப்ப வெண்டுமென்றாலும் வாய்ப்புகள் வரலாம். அப்ப நாம அதை பிடித்துக்கொள்ள வேண்டும். தவிர வாய்ப்பு வந்து நழுவவிட்டு பிறகு புலம்புவதில் எனக்கு உடன்பாடில்லை. நாம ஏதாவது நல்லவிதமா கொண்டு போக தான் ஆசைப்படறோம். ஆனா... இட்ஸ் ஓகே.. எல்லாம் அ

னுபவம் மட்டுமே. 😍

தனிதனியாக சான்றிதழ்வாட்சப்பில் அனுப்பி வைக்கப்படும். என்றும் எதையும் புதிதாகவே செயல்படுத்துவோம். 

 
Posted : June 8, 2025 3:49 pm
Topic Tags

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved