என் உயிரின் ஜனனம் நீயடி - Mark 11
பெயர் சொல்லி எழுதுபவர் - பவித்ரா கிருஷ்ணனின்
என் உயிரின் ஜனனம் நீயடி.
மறுமணம் கதை
அன்பினியன் தன் சிறு வயதில் நேசம் வைத்த பெண் ஜனனி காண வருகின்றான். அவன் அவளை காணும் போது இடியாக அவன் இதயத்தை தாக்குகின்றது. அவள் மணமானவளென்றும், தற்போது விதவை கோலத்தில் நிற்பதும் அறிகின்றான்.
அவளுக்காக காவலதிகாரியாக பணியை தேர்ந்தெடுத்து சென்றவனுக்கு, அவள் கோலம் நெஞ்சை அறுக்க அவளை மணக்கின்றான்.
ஏற்கனவே அவன் தன்னை விரும்பியதை தெரிந்தவள் ஜனனி.
தன் சிந்தி, சிந்தி மகளென்று ஒரு பேய்களுக்கு பயந்து அன்பினியனின் வீட்டிற்கு மருமகளாக அடியெடுத்து வைக்கின்றாள்.
அங்கே நாத்தனார் ரூபத்தில் பிசாசு இருக்க, அங்கேயும் தன்நிலை மாறாத வாழ்வில் திளைக்கின்றாள்.
அன்பிற்கினியனுக்கு ஜனனியின் இன்னல்கள் தெரியவருமா? அப்படி தெரிய வரும் போது அவனிடமிருந்து ஜனனி கர்ப்பவதியாக இனியன் குழந்தையை சுமந்து வெகு தூரம் சென்றிருக்க காரணம் என்ன?
விடைகள் அறிய கதையை தளத்தில் வாசித்து பாருங்க.
எவ்ளோ அடிச்சாலும் தாங்குறம்மா ஜனனி நீ. அன்பிற்கினியன் இவளை படாதபாடுபட்டு அன்பை புரியவச்சி காதலை மீட்டெடுக்கும் கதை.
வாழ்த்துகள் மா.
Leave a reply
-
நந்தினி சுகுமாரன்-தந்தை மண் முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு
2 years ago
-
நர்மதா சுப்ரமணியம்-எனை நீங்காதிரு கதைக்கு வந்த முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு
2 years ago
-
அனுஷாடேவிட்-தீரா காதலே கதைக்கு வந்த முகநூலின் விமர்சன தொகுப்புகள்
2 years ago
-
நித்யா மாரியப்பன்-கானல் பொய்கைக்கு வந்த முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு
2 years ago
-
சுடரி இருளில் ஏங்காதே
2 years ago
- 143 Forums
- 2,634 Topics
- 3,143 Posts
- 1 Online
- 2,149 Members
