Skip to content
என் உயிரின் ஜனனம் ந...
 
Share:
Notifications
Clear all

என் உயிரின் ஜனனம் நீயடி - முகநூலில் Karthi Chokkalingam அளித்த விமர்சனம்

1 Posts
1 Users
0 Reactions
546 Views
Daffodills
(@daffodills)
Posts: 97
Member Author Access
Topic starter
 

என் உயிரின் ஜனனம் நீயடி... 🥰🥰

அருமையா இருந்துச்சி..

சந்தோசம் னா என்னனே தெரியாம வளந்த ஜனனி, தன்னவன் வருகைக்கு பிறகு நிம்மதியா யிருக்கலாம் னு பார்த்தா.. அங்க அவன் வீட்டில அதுக்கும் மேல..

 

அந்த வீட்டுல அறிவு, தமிழ், புகழ் சப்போர்ட் இருந்த நாள ஏதோ மேனேஜ் பண்ணிக்கிட்டா...

 

அன்னபூரணி and கவிதா.. தேள் கொடுக்கு போல கொத்திகிட்ட இருந்தாலும் அது எல்லாம் கடந்து போய்ட்டா.. ஜனனி ஓட கடந்த வாழ்க்கை தெரிஞ்ச பிறகு அன்னபூரணி மனம் மாறுனது சூப்பர்...

 

சிவகாமியும் அவ பொண்ணும் பணம் திங்குற கழுகுங்க... பூரணி அடி வெளுத்தது கரெக்ட்..

 

தன் கூட பிறக்காத அண்ணனா நினைக்கிற ஈஸ்வர போய் கவிதா சேர்த்து வச்சி பேசுனது.. அருவருப்பான செயல்... அவ கடைசி வரைக்கும் திருந்தாத ஜென்மம்... கடைசில அவ செத்து போனது நிம்மதி..

 

ஈஸ்வர் கு அவன் ஆசை பட்ட வாழ்க்கை கெடச்சது பாராட்டுக்குறியது.... 🥰🥰🥰

 

எல்லாம் தடைகளும் தாண்டி ஜனனி, அன்பு வாழ்க்கை சிறப்ப அமஞ்சிருச்சு... அருமை சூப்பர் சூப்பர்.... 👌👌👌👌👌

 
Posted : April 5, 2024 10:07 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved