முகப்பு இல்லா பனுவல்
முகப்பு இல்லா பனுவல்
கதையின் கரு சூப்பர் ஆழமான கருத்தை வைத்து இவ்வளவு எளிமையாக எழுத முடியுமா என்று யோசிக்க வைத்தது
ராணியின் நிலை முனியன் செயல் கோவத்தை உண்டாக்கியது
ராணியின் இறப்பு மாதவியின் நிலை தெரியாமல் கதிரின் நிலை அழ வைத்தது
மாதவியின் நிலை பரிதாபம் தந்தையே விபச்சாரத்திற்கு தள்ளியது காசிற்காக சொந்த தந்தையே இப்படியம் செய்யவார்களா என்று பயம் கூட வந்தது
அடுத்து காமாட்சி நிலை பாவம் என்று இருந்தது அவரின் குடும்பம் இப்படி பட்ட மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று கோவம்
இந்திரனின் தவறுக்கு அவருக்கு தண்டனை தந்துவிட்டு தேவா ஒழுங்காக இருந்திருக்கலாம் தேவா தவறான வழிக்கு சென்னறது பிடிக்கவில்லை இருந்தாலும் அவனின் நண்பன் விசவின் பேரில் நல்ல போலிசாக மாறியது அருமை
காமாட்சி இந்திரன் இருவரையும் சேர்த்து வைத்தது குழந்தை வாசகியைம் குடும்பமாக மாற்றிய தேவா சூப்பர் காமாட்சியின் மனதை புரிந்து அவருக்கு என்று குழந்தை பெற்று கொள்ள உதவியது சூப்பர்
கதிர் தாயின் சொல்லை தட்டாமல் போலிஸ் அதிகாரியாகி தன் அக்காவை தேடும் போது விபச்சாரத்திற்கு விருப்பம் இல்லாமல் மற்றவர்களால் தள்ள பட்டவறை பாதுகாப்பு கொடுத்து அவர்களுக்கு வாழ்வாதரத்தை ஏற்படுத்தி கொடுத்து அருமை
அதே தேடலில் அக்காவை மீட்டது செம
மாதவி விபச்சாரம் செய்த நல்ல செயல்கள் சூப்பர்
மாதவியை ஏற்கனவே சந்திது அவளின் மூலம் திருந்திய தேவா அவளை திருமண செய்தது அருமை
- 130 Forums
- 1,896 Topics
- 2,156 Posts
- 0 Online
- 867 Members