முகப்பு இல்லா பனுவல்

பெயர் சொல்லி எழுதுபவர் அருள்மொழி மணவாளன்
முகப்பு இல்லா பனுவல்
பெற்ற தந்தையே மகள் மாதவியை விற்பதாக கதை துவங்குகின்றது. மகளை காணோமென்று தாய் ராணி பதறி துடிக்க, கணவனே மகளை அழைத்து சென்றது அறிய கேள்வி கேட்கின்றாள். அதற்கான பலன் ராணி உயிரிழப்பு.
அன்னை ராணி இறப்பு. தந்தையும் போலீஸ் அழைத்து செல்ல கதிர் அக்காவை தேடுகின்றான் வாலிப வயதில்.
அதே போல தன் தாய் தந்தையை விட்டு பணத்திற்காக யாரோடு ஓடிவிட தந்தையை தன் மனதில் நாயகனாக பாவித்து தேவராஜ் வாழ்கின்றான். ஒருகட்டத்தில் தந்தையை ஒரீ விலை மகளோடு காணவும் தந்தையை விலக்குகின்றான்.
மீண்டும் தந்தையிடம் பேச ஆரம்பிக்கின்றான். தந்தைக்கு மறுமணம் செய்து வைக்க கோரிக்கை விடுத்து.
தேவராஜ் காவலதிகாரியாக பவனிவர, கதிரும் காவலதிகாரியாக நட்பு ரீதியாக சந்திக்கின்றனர்.
இதற்கிடையே சோனா என்பவள் நுழைகின்றாள். யார் அந்த சோனா. கதிர் அவளை அறைவது ஏன்? தேவராஜ் சோனாவை மணக்க விரும்புவது ஏன் என்று கதையின் வாசிப்பில் அறியுங்கள்.
வாழ்த்துகள் அக்கா.
Leave a reply
-
நந்தினி சுகுமாரன்-தந்தை மண் முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு1 year ago
-
நர்மதா சுப்ரமணியம்-எனை நீங்காதிரு கதைக்கு வந்த முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு1 year ago
-
அனுஷாடேவிட்-தீரா காதலே கதைக்கு வந்த முகநூலின் விமர்சன தொகுப்புகள்1 year ago
-
நித்யா மாரியப்பன்-கானல் பொய்கைக்கு வந்த முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு1 year ago
-
சுடரி இருளில் ஏங்காதே1 year ago
- 136 Forums
- 2,233 Topics
- 2,577 Posts
- 4 Online
- 1,652 Members