என் வாசம் நீ உன் சுவாசம் நான்
பெயர் சொல்லி எழுதுபவர் தவமலர்
என் வாசம் நீ உன் சுவாசம் நான்
கர்ப்பிணியான சந்திரா ஆபிஸில் புதிதாக மேலதிகாரியாக வருகின்றான் சூர்யா.
அவளை கணலாய் விழுங்குகின்றான். அவனின் கோபம் எதற்கிருக்கும் என்று அறியும் முன் அவளுக்கு ஏதேனும் என்றால் பனியாய் உருகுகின்றான்.
முன்னுக்கு பின் முரனாக அவளை நடத்த காரணம் அவள் அவனின் முன்னாள் காதலி.
தாய்மையுற்றவளை காணும் நேரம் தன் கடந்த காலத்தை எண்ணுகின்றான்.
ஏன் பிரிந்தனர் தற்போது அவளின் பிள்ளைக்கு தந்தை யார்? சித்தி தங்கையின் சுயநலத்தால் அவளின் வாழ்வை ஒதுக்கியவளின் மனதில் என்ன உள்ளது? அவளின் மனவேதனை அகன்று அவள் விரும்பும் நாயகனை கரம் பற்றுவாளா? என்று கதை பயணிக்கிறது.
சூர்யா தன் மனம் கவர்ந்தவளின் வாழ்வில் இருக்கும் உண்மைகளை அறிவானா? மற்ற ஜோடியும் ரசனைக்குரியவர்களே.
கதை நல்லாயிருக்கு. வாழ்த்துகள் மா.
Leave a reply
-
நந்தினி சுகுமாரன்-தந்தை மண் முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு1 year ago
-
நர்மதா சுப்ரமணியம்-எனை நீங்காதிரு கதைக்கு வந்த முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு1 year ago
-
அனுஷாடேவிட்-தீரா காதலே கதைக்கு வந்த முகநூலின் விமர்சன தொகுப்புகள்1 year ago
-
நித்யா மாரியப்பன்-கானல் பொய்கைக்கு வந்த முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு1 year ago
-
சுடரி இருளில் ஏங்காதே1 year ago
- 145 Forums
- 2,445 Topics
- 2,847 Posts
- 4 Online
- 1,938 Members