Skip to content
நம்முள் பூத்த காதல்...
 
Share:
Notifications
Clear all

நம்முள் பூத்த காதல் எ(இ)ங்கே

1 Posts
1 Users
0 Reactions
219 Views
(@kothaihariram)
Posts: 28
Trusted Member
Topic starter
 

நம்முள் பூத்த காதல் எ(இ)ங்கே

கதை கரு அழகான நட்பு ஆழமான காதல் செம
மியா பன் இரண்டு பேரின் நட்பு அழகு
இதில் ஹரியும் சேர்ந்தது அழகு
பார்த்தியின் காதல் அருமை
கடைசியாக பார்த்தி சிவா காதலில் ஏற்பட்ட பிரச்சனைக்கு சின்ன தவறான புரிதல் தான் பிரிவுக்கு காரணம்
இதில் நடுவில் சிவாவின் தாய் செய்தது துரோகம் கணவர் செய்த தவறுக்கு ஓன்றும் அறியாத பிள்ளையை பழிவாங்கியது போல செய்தது பாவம்
சர்வேஷ் தாய் செய்தது பச்சை துரோகம் அதனால் தான் பிள்ளை இழந்தது அப்போதும் அடங்காத மனிதர்கள் அவர்களை எல்லாம் ஒதுக்குவதே சிறந்தது
இறுதியில் பார்த்தி சிவா சேர்ந்தது சூப்பர்
பார்த்தியின் குடும்பம் செம

 
Posted : April 16, 2024 9:10 am

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved