Skip to content

ஜிமிக்கி - அருள்மொழி மணவாளன்

1 Posts
1 Users
0 Reactions
412 Views
Arulmozhi Manavalan
(@arulmozhi-manavalan)
Posts: 85
Estimable Member
Topic starter
 

அடிக்கும் வெயிலுக்கு

இதமாக

உன் குடை ஜிமிக்கியில்

ஒளிந்து கொள்ள

இடம் தருவாயா அன்பே..

    -அருள்மொழி மணவாளன்

 

 
Posted : 16/04/2024 10:07 am