Skip to content
Notifications
Clear all

தமிழ் மகளே -2024 போட்டி முடிவுகள்

3 Posts
3 Users
1 Reactions
467 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 673
Member Admin
Topic starter
 

              ✨தன்னம்பிக்கையே துணை✨

          வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் என் அன்பு கலந்த வணக்கங்கள். 

   குறுநாவல் போட்டி முடிவுக்கு இன்னும் 9 நாட்கள் உள்ளது. ஆனால் பாருங்க தமிழ் புத்தாண்டு அதுவும் சின்னதா ஒரு போட்டி வச்சி முடிவும் அறிவிக்க வந்துட்டேன். 

   சின்ன போட்டி என்பதாலோ என்னவோ, கலந்துக் கொண்டவர்களும் குறைவே. புது சைட் நிறைய பேருக்கு தயக்கம். அதோட போட்டி கால அளவு குறுகிய நேரம். 

   நேரத்தை நீட்டிக்க எனக்கு எப்பவும் விருப்பமில்லை. நான் எனக்கான விதிமுறையை யாருக்காகவும் தளர்த்துவதாக இல்லை. 

       போட்டியில் கலந்துக்கொண்ட கதைகள் மற்றும் எழுதியவரின் பெயர்கள்.

*மஞ்சள் சீலை- அருள்மொழி மணவாளன் 

*சொந்தமும் கொண்டாட்டமும்- மிருதுளா அஸ்வின் 

*அவன் பெயர் அஜித் -ரோஹினி

*நர்த்தகியின் சபதம்-பஜீஹா மும்தாஜ்

*விழா-கனிசுரேஷ்

     போட்டியில் கலந்துக்கொண்ட கவிதைகள் பெயர் எழுதியவர் பெயர்.

*விழித்தெழு தமிழா- ரோஹினி

*ஜிமிக்கி-அருள்மொழி மணவாளன் 

   ரொம்ப குறைவா பங்களிப்பாளர்கள். ஆனா இது என்‌ பால்ட் எதுவும் இல்லை.😊 வாய்ப்பை அமைத்து கொள்ளாதது அவரவர் விருப்பமே. 

  போட்டியில் இரண்டு பெயரை தேர்ந்தெடுத்து உள்ளேன். 

முதலிடம் - சொந்தமும் கொண்டாட்டமும்

இரண்டாம் இடம்-ரோஹிணி

   இ-சான்றிதழ் உடனே அனுப்பி விடுவேன். பரிசு புத்தகம் விலாசம் வாங்கி அனுப்பி வைக்கப்படும். 

  கலந்துக்கொண்ட மற்ற பங்கேற்பாளரின் முயற்சி பாராட்டுக்குரியது. அவர்கள் மனம் வாடாமல் தேர்வான கதையை படித்து பாருங்கள். 

  நன்றி, 

விரைவில் குறுநாவல் போட்டி முடிவில் சந்திப்போம்‌.

🙏

குறிப்பு : சான்றிதழ் தயாரிச்சதும் நானே🫣how is it? 

பிரவீணா தங்கராஜ்

நிர்வாகி.

 

 
Posted : 16/04/2024 9:06 pm