அழகிற்கு ஏதடி வர்ணங்கள்
அழகிற்கு ஏதடி வர்ணங்கள்
அழகான கதை கரு
நிறத்தினால் கலை படும் அவமானம் பிரச்சனைகள் அதிகம் யாதவ் முதலில் நல்லவன் போல நடித்த பொழுது இப்படி பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள் என்று ஆறுதலாய் இருந்தது ஆனால் காசிற்காக கலையை விற்பனை செய்வது கொடுமை
காசிற்காக காதலை உபயோகித்தது பச்சை துரோகி
காதலனால் வலியை அனுபவித்தும்
காசிற்காக மனிதர்களை புதிதாக தயாரிக்கப்படும் காஸ் மேட்டிக்ஸ் மார்கெட் கொண்டு வந்து பணம் சம்பாதிக்க மனிதர்களை சோதனைகளுக்கு உபயோகித்தை வெளி உலகத்திற்கு கலைக்கு சலாம் அங்கிருந்த மனிதர்களை காப்பற்றி நிறம் முக்கியமில்லை நாம் செய்யும் செயல் தான் நமக்கு பெருமை என்று கருத்தை சொன்னுது சூப்பர் கலையின் தன்னம்பிக்கை வெளிய கொண்டு வந்தது செம
இதற்கிடையில் யாதவ் கலை மேல் உள்ள காதலிற்காக அவளை காப்பற்ற வந்தது நைஸ்
துரோகத்திற்கான தண்டனை பெற்றது அருமை முடிவு ஓகே
( கதை எழுதியவர்க்கு எனது கருத்து முடிவு யாதவை கலை ஏற்றுக்கொண்டது எனக்கு கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தது இது எனது கருத்து தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்)
- 130 Forums
- 1,896 Topics
- 2,156 Posts
- 3 Online
- 867 Members