Skip to content
Share:
Notifications
Clear all

Fajeeha Mumthaj

1 Posts
1 Users
0 Reactions
478 Views
Praveena Thangaraj
(@praveena)
Member Admin
Joined: 2 years ago
Posts: 936
Topic starter  

வணக்கம் மக்களே

நான் பஜீஹா மும்தாஜ் .

எழுத்துலகில் தற்போது நான்காவது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கின்றேன்.

முதன் முதலில் பிரதிலிபி தளத்தில் தான் எனது ஆரம்பமும் எனக்கென்று ஒரு அடையாளமும் உருவானது.

இதுவரைக்கும் 17 படைப்புகளை எழுதி இருக்கிறேன் அதில் நாவல்கள் மற்றும் சிறுகதைகளும் உள்ளடங்கும்.

இந்த தளத்திற்கு புதியவளாக இருந்தாலும் என் கதையை வரவேற்று இன்று வரை ஆதரவு கொடுத்து வருகின்றார்கள் இங்கு பதிவிடப்பட்ட கதைகளை படித்து விட்டு, பிரதிலிபியிலும் எனக்கு ஆதரவு கொடுத்தவர்களும் இருக்கிறார்கள்.

அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் வாய்ப்பு கொடுத்த பிரவீணா அக்காவுக்கும் நன்றி. 

 


   
ReplyQuote
Topic Tags

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved