எத்தனை உறவுகள் வந்தாலும் தந்தை உறவுக்கு ஈடு இல்லை...பதினைந்து ஆண்டுகள் கழித்து மண்ணில் வந்து குதித்த போது அவர் அடைந்த சந்தோஷம் எவ்வளவு இருந்திருக்கும்...இந்த பதினைந்து ஆண்டுகள் இந்த சமுகம் எத்தனை ஈட்ட...
Hi friends,
முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள் mark -2024 போட்டியில் பெயர் சொல்லி எழுதுகின்றேன்.
இது எனது கதையின் டீஸர் வாசித்து உங்கள் கருத்தை சொல்லுங்க.