Skip to content

Forum Replies Created

பூட்டி வைத்த காதலிது

என் இதயம் சென்று திரும்பும்உன் மூச்சுக் காற்று அறிந்தும்கூறவில்லையா உன்னிடம் ?!என் கண்கள் பார்த்துத் திசையை மாற்றிக் கொள்ளும்உன் ஈர்ப்பு கண்கள் உணர்த்தவில்லையா ?!உன் இதயத்திடம்கண்களிலிருந்து இதயத்திற்...

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
கோடைக்கால பிடித்தம்

கவிஞர்களுக்கும் கவிதைக்கும்மழைக் காலம் பிடித்தம்எனக்கு மட்டும்சுட்டெரிக்கும் பகலவனின்கதிர்கள் வயல்வரப்பில்வழிந்தோடும் நீரில் பட்டுதங்கமாய் மின்னும்ஆகசிறந்த கோடைகாலமேஎனக்கு பிடித்தம்அப்பொழுது தானேகல்லூ...

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
ஈகோவினுள்...ஒளிந்துயிருக்கின்றன (படைப்பு மின்னிதழில் பிரசுரமான கவிதை.)

ஒளிந்து கொண்டு இருக்கின்றனஅரையுறக்கத்தில் உந்தன் அணைப்பும்உன்னிதயத்தில் என் முகப்பதிப்பும்...கசந்த குழவி இனிப்பை அள்ளிகொட்டியதாக எண்ணவைக்கும்சமயலறையில் இடைப்பற்றியஉந்தன் யிறுக அணைப்பால்கரண்டியில் துழா...

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
நீயென் காதலாயிரு...!

நீயந்த மேகமாயிரு ...!வேண்டாம் வேண்டாம்மேகமது காற்று வந்தால் கலைந்திடுவாய்...!நீயந்த சூரியனாயிரு ...!வேண்டாம் வேண்டாம்இரவில் காணாது போய்விடுவாய் ...!நீயந்த நிலவாயிரு...!வேண்டாம் வேண்டாம்பகலில் வர மறுப...

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
பருகும் தேனீர்

ஒரு மிடறு பருகி முடித்தேன்தித்திக்கின்றது தேனீர்அன்றொருனாள் உன்னிடம்பேசியருந்திய அதேயினிய நினைவுகள்அடுத்த மிடறு பருகினேன்சிறிது கசந்தன அதே தேனீர்நீ விலகி சென்ற கசந்த நினைவுகள்அதே தேனீர் ருசி மாறினஉன் ...

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
என்னவனின் செய்கை

மார்கழிமாதம் அதிகாலையில் கோலமிட்டதால்மங்கையின் முகத்தில் கூடுதலழகுயென மாமியார் யுரைத்திட ,நங்கைக்கு ஒப்பனையே சிறந்ததெனநகைப்பிற்கு காரணம் அழகுநிலையமெனநாத்தனார் யுரைத்திட ,திட்டாத தாயக வலம் வந்ததிற்குத...

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
உயிரை மீட்குமோ காதல்

ஒரு வாரம் ஓடிப்போனதுஅச்சண்டையின் பாதிப்புஇருவரும் பேசாமடந்தையாக உன் ஒவ்வொரு அசைவையும்பார்த்துப் பார்த்துஎப்பொழுது பேசுவாயெனசிறு இதயம் ஏங்கியே தவித்துநீண்ட மனப்போராட்டத்திற்கு பின்உன் கம்பீரத்திற்கு கு...

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
நீயின்றி வாழ்வேது

நிச்சயித்த நாள்முதல்என்னைப் பார்க்கதுடித்தவன் நீ - இன்றுகண் பார்த்துப்பேச மறுக்கிறாய் .....அலைபேசியில் நித்தம்என் குரல் கேட்கதுடித்தவன் நீ - இன்றுமவுனம் மட்டுமேபேசி செல்கின்றாய் .....நித்தம் நூறு முத்...

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
வெற்றிப் பெறாகாதல்

தொடர் அலைப்பேசி சிணுங்களில்அடுப்பை அணைத்து வைத்தப்படிதொடுதிரை விசையை நகர்த்திட ' ஹலோ ' என்ற குரல் ஒலித்தனதட்டுத் தடுமாறி நழுவவிடச் சென்றகைப்பேசியை அழுத்திப் பிடித்தப்படியே'ம்' என்ற ஒற்றை வார்த்தை உதிர...

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
காதல்

இருகண்களின்பிள்ளைகாதல் . பிரவீணா

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
தூது போ மனமே!

நேரங்கள் சென்றுக் கொண்டே இருக்கின்றனநாட்கள் கூடிக்கொண்டேபோகின்றன நான் உனக்காக அனுப்பியகாதல் தூதுகள்எல்லாம் மகிழ்வோடுஏற்றுக் கொண்டாய் ...! ஆம்நீயே அறியாது தான். மேகத்தை தூதாக்கினேன்மழையாய் பொழிந்தவுடன...

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
நீ நட்பா? காதலா?

உயிர்வதை செய்யும் பெண்னே...தோள் மீது சாய்கையிலே தோழியானாய்...கைக் கோர்த்து நடக்கையிலே காதலியானாய்...கண்களில் கவிபாடும் காதலியே...கதைப் பேசி கதைத்திடும் தோழியே...மூளைக்கு தெரிகிறது நீ தோழியெனஇதயத்திற்க...

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
ஏதோ நினைத்து

ஏதோ நினைத்து தவிக்கின்றேன்என்னில் உன்னை சிறை வைத்தேன்கண்ணில் உன்னை காண்கின்றேன்கவிதை இசைத்தே கதைக்கின்றேன்கனவில் நீ வர துடிக்கின்றேன்கவலைகள் உன்னில் மறக்கின்றேன்காதல் இதுயென அறிகின்றேன்எதையும் அறியா உ...

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
நீக்குகின்றேன் செதில்களை

அக்கடை கடக்கும் போதெல்லாம்ஒவ்வாமை தான் எனக்குள்நாசியினை கைக்குட்டையால்நுகர்ந்துகொண்ட பின்னும்ஒவ்வாமை சமிக்ஜை போகாதுஅத்தகைய பாவையான யென்னிடம்மீன் போன்ற கயல்விழி போன்றவளேயென்றஏக வெள்ளித்திரை வசனத்தை பேச...

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
கண்கள் சொல்லுவ தென்ன?

உன் கண்கள் சொல்லுவ தென்னஎன் பார்வை புரிந்தும் பெண்னே..!உள்ளத்தில் நீ அமர்ந்து என்னையேகள்வனாய் மாற்றிய தென்ன..!பாறையாய் இடுங்கி கிடந்த யென்னைசிற்பமாய் புகுந்த மாய மென்ன...!சொற்களில் உனக்கு பிடித்தமில்ல...

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
காதலென்றால்..

விழிகளில் தொலைத்து இதயத்தில் அடைத்துநேச முகம் மலர்ந்துஇருவருக்கும் ஒற்றை ரசனை பகிர்ந்துநெடு நேர பிதற்றல் பேச்சில்ஒன்றுமில்லை என்றாலும்சுவாரஸ்யத்துக்கு பச்சனையின்றிகணநேர சந்திப்புக்கு கால் கடுக்ககாத்தி...

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
வரிகள் வடிக்கும் காதலி

நிலவு பார்த்து கவிதைபேசும் கவிஞன் அல்லஉன் நினைவு எண்ணிவரிகள் வடிக்கும் காதலி நான் - பிரவீணா தங்கராஜ்.

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
முரணவன்

முரண்பாட்டானகள்வன் நீஉன் இதயத்தைஎனக்குள்பத்திரப்படுத்திசெல்கின்றாயே...! -- பிரவீணா தங்கராஜ் .

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
சற்றே விலகி கொள்

இறுகப் பற்றியநம் அணைப்பால்காற்றுக்குமூச்சு அடைகின்றதுசற்றே விலகிக் கொள்காற்று சுவாசித்துக் கொள்ளட்டுமே... -- பிரவீணா தங்கராஜ் .

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
உனக்குள் ஓராயிரம்

உன்னை பற்றிஎன்னும் தலைப்பில்ஒரு கவிதை தானேஎழுது என்கிறாய்உனக்குள் ஓராயிரம்கவிதை தலைப்புகள்அடங்கியிருக்கின்றனஎன்பதை அறியாமல்... -- பிரவீணா தங்கராஜ் .

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
காதல் சிலந்தியே!

எல்லா மூலையிலும் தூசு தட்டிஅவனை நீக்கிட தான் பார்க்கின்றேன்என்னையும் அறியாதுமீண்டும் அதேயிடத்தில்எல்லா மூலையிலும் வலைப்பின்னிநடுவே மன்னனாய் அமர்ந்துகர்வத்தோடு சீண்டுகின்றாய்வலைப்பின்னும் சிலந்தியே...!...

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
அத்தனை சுலபமில்லை...

அத்தனை சுலபமில்லைஉனக்கு பிடித்தவை எல்லாம்எனக்கும் பிடிக்குமென்றுசொல்வதுஎனக்கு பிடித்தவைஉனக்கு பிடிக்கவில்லையெனஇலகுவாக சொல்லிவிட்டபோதிலும்காதல் அரக்கனேஅப்படி இருந்தும்ஒருமுறையேனும்உனக்கு பிடித்ததைமறுக்...

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
என்னை சிலையாக்கி விட்டாய்?!

நெற்றி வகிட்டில் குங்குமமிட்டுதொங்கும் காதணியை காதுக்கு ஊஞ்சலாக்கிவிற்புருவத்திற்கு வாள் போல் கூர்தீட்டிதுள்ளும் விழிகளுக்கு மையிட்டுகண்ணாடி வளையல் சப்தம் எழுப்பமுத்துமாலையை கழுத்துக்கு அணிவித்தேமுகம...

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
இதழின் ஏக்கம்

சில்லறை முத்தங்களையாசகம் கேட்கின்றேன்நீயோ அழுத்தக்காரன்அழுத்த முத்தம்போதுமென்கின்றாய்...சில்லறை முத்தமோஅழுத்த முத்தமோஜெயிப்பது எதுவோஇதழின் ஏக்கம்சரி எதற்கிந்தமுத்தப்போராட்டம்இரண்டுமே ஜெயிக்கபிராப்தம் ...

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
இது கணிதமல்ல வேதியல்...

*காதல் பிதற்றல் *கவிதை எழுதிகாதலை கதைக்கதெரியாதுயெனதிரையிசை மென்பாடலைஒலிக்கவிட்டுகந்தப்பார்வை வீசுகின்றாய்அப்பார்வை சொன்னதடாஓராயிரம் காதல் கவிதைகளைஎனக்காக மட்டுமே நீ எழுதியதாக . ***வட்ட வ...

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
துளி துளியாய்

நீ என்னுள்எப்பொழுது நுழைந்தாய்என்றுயோசித்து யோசித்துகளைப்பு அடைத்து விட்டேன்நீயோ துளி துளியாய்இப்படி யோசிக்க வைத்து தான்என்னுள் நுழைந்தாய் யென்பதைஅறியாது -- பிரவீணா தங்கராஜ் .

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
நான் ஏட்டில் எழுதியதை

முந்தைய நாட்குறிப்பை யெடுத்துதூசு தட்டி நீயும் நானும் சந்தித்தஇனிய நினைவுகளை படித்து ரசித்துஉன் மீதுள்ள அதீத காதலில்தனிமையில் சிரிக்கின்றேன்அதே காதல் நம்மில் உள்ளதாயென்றமிக பெரிய கேள்வி வட்டம்என்னுள் ...

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
விழி வாள்

விழியாலேஉயிரைவதைக்கசெய்ய முடியும்என்பதைஉன்விழிவாளால் தான் அறிந்தேன் . -- பிரவீணா தங்கராஜ் .

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
என் இறுதி மூச்சில்

நித்தம் உந்தன் ஒர பார்வை சிறு சிறு சண்டைஅதில் முகம் திருப்பிநான் சொல்லப்படும்போடா என்றமுணுமுணுப்பும்மாலை நீ வந்தஅடுத்த நொடிமறந்தே போயிருக்கும்இரு கண்களின்தோன்றிய காதலில் .... ***கரம் பற்றிய ப...

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
தூசு

அவன்பாதம் பட்டமண்சிறகு முளைத்துமேல் எழும்பஅதைகண்ணில் பொத்திஇமை மூடிபாதுகாத்தேன் .நீங்கள்அதைசாதாரணமாகதூசு கண்ணில்பட்டதுஎன்கின்றீர் .😉 -- பிரவீணா தங்கராஜ்

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
உயிரே

உன் விழி அம்பு என் இதயத்தை தாக்கபறிப் போனதுஎந்தன் உயிர் அல்ல ...எந்தன் உள்ளம் .மெல்ல புரிந்ததுஉயிரே பறித்துஇருக்கலாமென்று உள்ளம் இப்பொழுதுஉன்னிடமே வந்துஅடைக்கலம்தேடுகின்றதே...! -- பி...

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
இதய பெட்டி

அயல் தேசத்திலிருந்துஎன்ன வேண்டுமென்கின்றாய்...!இங்கிருந்து எடுத்து சென்ற இதயம் போதும் போதுமென்றுசொல்லும் அளவிற்குகாதலை அள்ளிக் கொண்டு வா ...உன் இதயபெட்டிக்குள்ளிருந்து ! ...

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
உந்தன் மொழிகளென்று

அதிகாலையில் உறக்க கலகத்தில் ஆரதழுவும்உந்தன் கைகளுக்குள் எந்தன் மேனிவாசம்இன்றென்ன அடுதலென எட்டிப்பார்க்கும்உந்தனார்வதில் எந்தன் விழியில் சினத்தையும் குளித்து முடித்து சாரல் மழையாக துவட்டும்உந்தன் கேசத...

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
மருதாணி வேண்டாம்

கொழுந்த மருதானி இலையினைபறித்து வேண்டுமா ? என்கின்றாய் என்சொல்வேன் நான் சிவந்து போகமருதானி வேண்டாம் உன் பார்வை ஒன்றே போதும் -- பிரவீணா தங்கராஜ் .

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
எந்தன் வீட்டு ரோஜா

எந்தன் வீட்டுரோஜா செடிக் கூடஅறிந்தேஇருக்கின்றதுநான் உன் மீதுமையல் கொண்டுள்ளதைஅதனால் தான்உனக்கு சேரவேண்டியபூக்களைசுவர் தாண்டிஜன்னல் வழியாகஉன்னிடமேநீட்டுகின்றதுஅந்த ரோஜா செடி -- ப...

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
செல்ல விளிப்பு

நீயென்னைசாதாரணமாகஎல்லோரும்விளிப்பதுபோல தான்விளித்திருப்பாய்...!எனக்கு தான்உன் மீதிருக்கும்காதலில்செல்லமாகவிளிப்பதாகவேதோன்றுகிறதே...! -- பிரவீனா தங்கராஜ் .

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
மாயங்கள் தேவையில்லை

என்னை மயக்கநீ மாயங்கள்செய்யதேவையில்லைநீநீயாகயிருந்தாலேமயங்கிதான்போகின்றேன் . -- பிரவீணா தங்கராஜ் .

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
புள்ளி வைத்து விடு

காதலில்பெண்மைக்குவெட்கம் ,அச்சம்தடையென்பதால்நீயென்னுள்தொடக்கப் புள்ளிமட்டுமேவைத்து விடு ...!முற்றுப்புள்ளியாய் ...முடித்திடாதுதொடர் புள்ளியாய் ...உன்னுள்மையப்புள்ளியாய் ....காதல் கவியாய்தொடருகின்றேன்எ...

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
மை(யல்)

உன்பெயரைஎழுதும்போதுமட்டும்பேனா மைஅதிகம்கசிகின்றது உன் பெயருக்குமுத்தமிடுகின்றதோ ...?! -- பிரவீணா தங்கராஜ் .

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
ஆட்கொள்ள வருகின்றாய்...

நான் ஒன்றும்அழகியில்லைஎன்றுதானேஐம்புலன்களின்ஒன்றானஉதடு சொல்லியது.இருந்தும்அதைஉன்கூர்மையானமீசைமுடிகொண்டுஆட்கொள்(ல்ல)ள வருகின்றாய்நியாமா ...?! --பிரவீணா தங்கராஜ் .

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
அறிவியல் கூற்று ?

சூரியனின்அருகேசெல்லமுடியதாம்அறிவியல்கூற்று பொய்யானதுஉன்னருகேநான் வந்துவிட்டேனே ...! --பிரவீணா தங்கராஜ் .

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
ரசிக்க செல்கின்றது

ஆயிரம் சண்டைகள்நமக்குள்வந்துசெல்லும் போதும்கூடசண்டையின்இடைவெளியில்உன் விழியைசந்திக்கும் போதுசில நொடிகள்உன் கண்களை இரசிக்க தான்செல்கின்றதுஎன் மனம் -- பிரவீணா தங்கராஜ் .

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
ஹைக்கூ நீயடா

ஒரு வாக்கியம் பேசிமுடிக்கும்இடத்தில்ஒரு வார்த்தையில்பேசி செல்கின்றாய் ...அப்பொழுதுதான்உணர்ந்தேன்ஹைக்கூ-வும்சிறந்ததென்று . - பிரவீணா தங்கராஜ் .

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
பயணம்

நீண்ட பயணமும்குறுகிவிட்டதுஉன்நினைவைசுமப்பதால் ... - பிரவீணா தங்கராஜ் .

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
காதல் வரிசை

கவிதைகளைவரிசையாய்எழுதிவடித்துகாட்டுகின்றேன்உன்னிடம் .நீயோபடித்து கூடபார்க்காமல்அந்தபுத்தகத்தை மூடிமேஜைமீதுவைத்துவிட்டுசுவாதீனமாககூறுகிறாய் ...நான்இந்த மொத்தகவிதையும்படித்துவிட்டேனெனசுட்டுவிரலால்என்னைச...

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
உன்னருகே

மெழுகாய் உருகசெய்வதுதீ மட்டுமில்லைஉந்தன்அருகாமையும்கூட தான். - பிரவீணா தங்கராஜ் .

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
யார் சொன்னது?

யார் சொன்னதுமங்கையின்மான்விழிக்குமட்டுமேமயக்கும்சக்தி உண்டென்று .உன் அடர்ந்த புருவம்ஒன்றேஎன் உறக்கத்தைபறித்து செல்லபோதுமானதென்றுஅறிவாயா ?! யார் சொன்னதுபெண்மைக்குமென்மைமட்டுமேபிடிக்குமென்றுஉன் ...

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
மடமை

மழைத்துளியே முத்தாக ,மீனே தோழியாக ,கிறுக்கலே கவிதையாக ,சிணுங்களே ஸ்வரமாக ,எல்லாம்... எல்லாம் ... விதிவிலக்காக , காட்சி தரும் விசித்திரம் .புரிய வைத்தது .நான் உன்மீதுகாதலில் இருப்பதை ... -- பிர...

In forum Praveena-காதல் கவிதைகள்

1 year ago
Page 16 / 21