Forum Replies Created
|
புள்ளி வைத்து விடு காதலில்பெண்மைக்குவெட்கம் ,அச்சம்தடையென்பதால்நீயென்னுள்தொடக்கப் புள்ளிமட்டுமேவைத்து விடு ...!முற்றுப்புள்ளியாய் ...முடித்திடாதுதொடர் புள்ளியாய் ...உன்னுள்மையப்புள்ளியாய் ....காதல் கவியாய்தொடருகின்றேன்எ... | In forum Praveena-காதல் கவிதைகள் | 2 years ago |
|
மை(யல்) உன்பெயரைஎழுதும்போதுமட்டும்பேனா மைஅதிகம்கசிகின்றது உன் பெயருக்குமுத்தமிடுகின்றதோ ...?! -- பிரவீணா தங்கராஜ் . | In forum Praveena-காதல் கவிதைகள் | 2 years ago |
|
ஆட்கொள்ள வருகின்றாய்... நான் ஒன்றும்அழகியில்லைஎன்றுதானேஐம்புலன்களின்ஒன்றானஉதடு சொல்லியது.இருந்தும்அதைஉன்கூர்மையானமீசைமுடிகொண்டுஆட்கொள்(ல்ல)ள வருகின்றாய்நியாமா ...?! --பிரவீணா தங்கராஜ் . | In forum Praveena-காதல் கவிதைகள் | 2 years ago |
|
அறிவியல் கூற்று ? சூரியனின்அருகேசெல்லமுடியதாம்அறிவியல்கூற்று பொய்யானதுஉன்னருகேநான் வந்துவிட்டேனே ...! --பிரவீணா தங்கராஜ் . | In forum Praveena-காதல் கவிதைகள் | 2 years ago |
|
ரசிக்க செல்கின்றது ஆயிரம் சண்டைகள்நமக்குள்வந்துசெல்லும் போதும்கூடசண்டையின்இடைவெளியில்உன் விழியைசந்திக்கும் போதுசில நொடிகள்உன் கண்களை இரசிக்க தான்செல்கின்றதுஎன் மனம் -- பிரவீணா தங்கராஜ் . | In forum Praveena-காதல் கவிதைகள் | 2 years ago |
|
ஹைக்கூ நீயடா ஒரு வாக்கியம் பேசிமுடிக்கும்இடத்தில்ஒரு வார்த்தையில்பேசி செல்கின்றாய் ...அப்பொழுதுதான்உணர்ந்தேன்ஹைக்கூ-வும்சிறந்ததென்று . - பிரவீணா தங்கராஜ் . | In forum Praveena-காதல் கவிதைகள் | 2 years ago |
|
பயணம் நீண்ட பயணமும்குறுகிவிட்டதுஉன்நினைவைசுமப்பதால் ... - பிரவீணா தங்கராஜ் . | In forum Praveena-காதல் கவிதைகள் | 2 years ago |
|
காதல் வரிசை கவிதைகளைவரிசையாய்எழுதிவடித்துகாட்டுகின்றேன்உன்னிடம் .நீயோபடித்து கூடபார்க்காமல்அந்தபுத்தகத்தை மூடிமேஜைமீதுவைத்துவிட்டுசுவாதீனமாககூறுகிறாய் ...நான்இந்த மொத்தகவிதையும்படித்துவிட்டேனெனசுட்டுவிரலால்என்னைச... | In forum Praveena-காதல் கவிதைகள் | 2 years ago |
|
உன்னருகே மெழுகாய் உருகசெய்வதுதீ மட்டுமில்லைஉந்தன்அருகாமையும்கூட தான். - பிரவீணா தங்கராஜ் . | In forum Praveena-காதல் கவிதைகள் | 2 years ago |
|
யார் சொன்னது? யார் சொன்னதுமங்கையின்மான்விழிக்குமட்டுமேமயக்கும்சக்தி உண்டென்று .உன் அடர்ந்த புருவம்ஒன்றேஎன் உறக்கத்தைபறித்து செல்லபோதுமானதென்றுஅறிவாயா ?! யார் சொன்னதுபெண்மைக்குமென்மைமட்டுமேபிடிக்குமென்றுஉன் ... | In forum Praveena-காதல் கவிதைகள் | 2 years ago |
|
மடமை மழைத்துளியே முத்தாக ,மீனே தோழியாக ,கிறுக்கலே கவிதையாக ,சிணுங்களே ஸ்வரமாக ,எல்லாம்... எல்லாம் ... விதிவிலக்காக , காட்சி தரும் விசித்திரம் .புரிய வைத்தது .நான் உன்மீதுகாதலில் இருப்பதை ... -- பிர... | In forum Praveena-காதல் கவிதைகள் | 2 years ago |
|
வெட்பம் வீசும் சூரியனே நீயும் சூரியனும்ஒன்றாக இருப்பாயோ ?!சூரியன் தொலைவில் இருந்துஎன்னை வதைக்கின்றான் .நீயும் என்னைதொலைவில் இருந்தேவதைக்கின்றாய் ...!நீ சூரியன் என்றாலும்உன் வெட்பமே வேண்டுமடா ...! -- பிரவீணா தங்கராஜ் . | In forum Praveena-காதல் கவிதைகள் | 2 years ago |
|
உனக்காக கை விரல்களைசுட்டுக் கொள்கின்றேன் .சமையல் அறையில்ஏனோ ,வலிகள்உணர முடியவில்லை .உனக்காகசமைக்ககற்று கொள்வதால் ...! -- பிரவீணா தங்கராஜ் . | In forum Praveena-காதல் கவிதைகள் | 2 years ago |
|
யாரடா நீ எங்கோவசித்துஎன்னைஇம்சித்துஎன்இதயசிம்மாசனத்தைதட்டுகின்றாய் ...யாரடா நீ ... பிரவீணா தங்கராஜ் . | In forum Praveena-காதல் கவிதைகள் | 2 years ago |
|
இனிய விபத்து உனக்கும்-எனக்கும்எப்பொழுதுவிபத்து ?புரியவில்லையா ?!நாம்எப்பொழுதுசந்திக்கப்போகின்றோம் . --பிரவீணா தங்கராஜ் . | In forum Praveena-காதல் கவிதைகள் | 2 years ago |
|
என்ன வள்ளல் நீ ஆசையாக தான்வாங்கி தருவாய் ,புடவையை ...!ஆனால் ,திரும்ப கேட்கின்றாயே !இரவில் மட்டும் . - பிரவீணா தங்கராஜ் . | In forum Praveena-காதல் கவிதைகள் | 2 years ago |
|
உன்னை தேடுவதால் யாருமில்லா இடத்தில் கூடநாணத்தால் முகம்தாழ்பாளிடுகிறதுகைகளால்ஏனோ ...!நீஇருப்பதாகஎண்ணுவதால் ... -- பிரவீணா தங்கராஜ் . | In forum Praveena-காதல் கவிதைகள் | 2 years ago |
|
தென்றலடா நீ எனக்கு என்னைஅணைப்பதுநீயெனநினைப்பேன்.ஆனால்தென்றலெனவருடும்காற்று .மீண்டும்ஓர்அணைப்புக்குள்ஆகும்என் மெய்கள்.தென்றலெனநினைப்பேன்.ஆனால் ... நீஉண்மைஅறிவேன்என்னவனேதென்றலென... -- பிரவீணா தங்கராஜ் . | In forum Praveena-காதல் கவிதைகள் | 2 years ago |
|
எதிர்பாரா முத்தம் அந்திமாலை பொழுதில் சூரியன் ஒளிந்து பார்க்க ,அலைகடல் கரையிலே வந்து எட்டிப் பார்க்க ,அழகிய தென்றல் என்னவன் மீது உரச ,அயலவர் காண என்கண்கள் உன்னை வட்டமிட ,அதை கண்டும் காணாது என் இதழ் பேசியிருக்க ,என்... | In forum Praveena-காதல் கவிதைகள் | 2 years ago |
|
எனக்குள் நீ சீக்கிரம் என்னில் சேர்ந்திடு இல்லையேல் தண்டனைக் கூடும் இருபது வருடத்திற்குப் பிரிந்த தண்டனை என்ன தெரியுமா என் விழியில் கைதுச் செய்து என் இதச் சிறையில் அடைத்து என்னை உனக்கு உயில் எழுத என் உயிரில் உன்... | In forum Praveena-காதல் கவிதைகள் | 2 years ago |
|
என் நேச அதிபதியே -54 என் நேச அதிபதியே -54 | In forum என் நேச அதிபதியே-Praveena Thangaraj | 2 years ago |
|
RE: இணையவலை கட்செவி அஞ்சல் (முடிவுற்றது) @fellik thank u soooo much maa. 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 | In forum ஒரு ந(ம்)பரின் தவறிய அழைப்பில்... & இணையவலை கட்செவிஅஞ்சல்-Praveena Thangaraj | 2 years ago |
|
RE: ஒரு ந(ம்)பரின் தவறிய அழைப்பில்...(முடிவுற்றது) @fellik Thank u so much ma.... loveable review. maybe lot of write panna irukku. apa iruntha mind set enough nu ninaichutten. | In forum ஒரு ந(ம்)பரின் தவறிய அழைப்பில்... & இணையவலை கட்செவிஅஞ்சல்-Praveena Thangaraj | 2 years ago |
|
தித்திக்கும் நினைவுகள்-18 தித்திக்கும் நினைவுகள்*ஸ்டோரி read பண்ற lovable readers, உங்க comments opinion மறக்காம சொல்லுங்க. 🔗👉தித்திக்கும் நினைவுகள்-18 - Praveena Thangaraj Novels | 2 years ago | |
|
தித்திக்கும் நினைவுகள்-17 தித்திக்கும் நினைவுகள்*ஸ்டோரி read பண்ற lovable readers, உங்க comments opinion மறக்காம சொல்லுங்க. 🔗👉தித்திக்கும் நினைவுகள்-17 - Praveena Thangaraj Novels | 2 years ago | |
|
தித்திக்கும் நினைவுகள்-16 தித்திக்கும் நினைவுகள்*ஸ்டோரி read பண்ற lovable readers, உங்க comments opinion மறக்காம சொல்லுங்க. 🔗👉தித்திக்கும் நினைவுகள்-16 - Praveena Thangaraj Novels | 2 years ago | |
|
தித்திக்கும் நினைவுகள்-15 தித்திக்கும் நினைவுகள்*ஸ்டோரி read பண்ற lovable readers, உங்க comments opinion மறக்காம சொல்லுங்க. 🔗👉தித்திக்கும் நினைவுகள்-15 - Praveena Thangaraj Novels | 2 years ago | |
|
தித்திக்கும் நினைவுகள்-14 தித்திக்கும் நினைவுகள்*ஸ்டோரி read பண்ற lovable readers, உங்க comments opinion மறக்காம சொல்லுங்க. 🔗👉தித்திக்கும் நினைவுகள்-14 - Praveena Thangaraj Novels | 2 years ago | |
|
தித்திக்கும் நினைவுகள்-13 தித்திக்கும் நினைவுகள்*ஸ்டோரி read பண்ற lovable readers, உங்க comments opinion மறக்காம சொல்லுங்க. 🔗👉தித்திக்கும் நினைவுகள்-13 - Praveena Thangaraj Novels | 2 years ago | |
|
தித்திக்கும் நினைவுகள்-12 தித்திக்கும் நினைவுகள்*ஸ்டோரி read பண்ற lovable readers, உங்க comments opinion மறக்காம சொல்லுங்க. 🔗👉தித்திக்கும் நினைவுகள்-12 - Praveena Thangaraj Novels | 2 years ago | |
|
தித்திக்கும் நினைவுகள்-11 தித்திக்கும் நினைவுகள்*ஸ்டோரி read பண்ற lovable readers, உங்க comments opinion மறக்காம சொல்லுங்க. 🔗👉தித்திக்கும் நினைவுகள்-11 - Praveena Thangaraj Novels | 2 years ago | |
|
Mango ice-cream (Home-made) தேவையான பொருட்கள்:Mango 2தேவைக்கேற்ப சர்க்கரைபால் ½டம்ளர்சப்ஜி விதை கொஞ்சம்சேமியா 50gm (வேண்டாமென்றால் தவிர்க்கலாம்)செய்முறை:மாம்பழத்தை தோல் சீவி அதில் சர்க்கரை சேர்த்து mixer ல ப... | In forum Recipes / சமையல் | 2 years ago |
|
தித்திக்கும் நினைவுகள்-10 தித்திக்கும் நினைவுகள்*ஸ்டோரி read பண்ற lovable readers, உங்க comments opinion மறக்காம சொல்லுங்க. 🔗👉தித்திக்கும் நினைவுகள்-10 - Praveena Thangaraj Novels | 2 years ago | |
|
தித்திக்கும் நினைவுகள்-9 தித்திக்கும் நினைவுகள்*ஸ்டோரி read பண்ற lovable readers, உங்க comments opinion மறக்காம சொல்லுங்க. 🔗👉தித்திக்கும் நினைவுகள்-9 - Praveena Thangaraj Novels | 2 years ago | |
|
தித்திக்கும் நினைவுகள்-8 தித்திக்கும் நினைவுகள்*ஸ்டோரி read பண்ற lovable readers, உங்க comments opinion மறக்காம சொல்லுங்க. 🔗👉தித்திக்கும் நினைவுகள்-8 - Praveena Thangaraj Novels | 2 years ago | |
|
தித்திக்கும் நினைவுகள்-7 தித்திக்கும் நினைவுகள்*ஸ்டோரி read பண்ற lovable readers, உங்க comments opinion மறக்காம சொல்லுங்க. 🔗👉தித்திக்கும் நினைவுகள்-7 - Praveena Thangaraj Novels | 2 years ago | |
|
தித்திக்கும் நினைவுகள்-6 தித்திக்கும் நினைவுகள்*ஸ்டோரி read பண்ற lovable readers, உங்க comments opinion மறக்காம சொல்லுங்க. 🔗👉தித்திக்கும் நினைவுகள்-6 - Praveena Thangaraj Novels | 2 years ago | |
|
Chicken momos(சிக்கன் மொமோஸ்) தேவையான பொருட்கள்:மைதாமாவு கால் கிலோஎலும்பில்லாத சிக்கன்-¼கிலோதேவையான அளவு :உப்பு மஞ்சள் தூள், மிளாகாய் தூள், எண்ணெய்வெங்காயம்-2தக்காளி -1கரம் மசாலா-½டீஸ்பூன்பச்சை மிளகாய்-2... | In forum Recipes / சமையல் | 2 years ago |
|
என் நேச அதிபதியே -53 என் நேச அதிபதியே -53 | In forum என் நேச அதிபதியே-Praveena Thangaraj | 2 years ago |
|
என் நேச அதிபதியே -52 என் நேச அதிபதியே -52 | In forum என் நேச அதிபதியே-Praveena Thangaraj | 2 years ago |
|
PRAVEENA THANGARAJ AUDIO NOVELS -My Own Channel My Own Audio channel 🔗👇 PRAVEENA THANGARAJ AUDIO NOVELS சேனல் 90's பையன் 2k பொண்ணு தற்போது கேட்டு மகிழ 🔗👉 90's பையன் 2k பொண்ணு (ஆடியோ நாவல் முடிவுற்றது) | 2 years ago | |
|
தித்திக்கும் நினைவுகள்-5 தித்திக்கும் நினைவுகள்*ஸ்டோரி read பண்ற lovable readers, உங்க comments opinion மறக்காம சொல்லுங்க. 🔗👉தித்திக்கும் நினைவுகள்-5 - Praveena Thangaraj Novels | 2 years ago | |
|
தித்திக்கும் நினைவுகள்-4 தித்திக்கும் நினைவுகள்*ஸ்டோரி read பண்ற lovable readers, உங்க comments opinion மறக்காம சொல்லுங்க. 🔗👉தித்திக்கும் நினைவுகள்-4 - Praveena Thangaraj Novels | 2 years ago | |
|
தித்திக்கும் நினைவுகள்-3 தித்திக்கும் நினைவுகள்*ஸ்டோரி read பண்ற lovable readers, உங்க comments opinion மறக்காம சொல்லுங்க. 🔗👉தித்திக்கும் நினைவுகள்-3 - Praveena Thangaraj Novels | 2 years ago | |
|
தித்திக்கும் நினைவுகள்-2 🔗👉தித்திக்கும் நினைவுகள்-2 - Praveena Thangaraj Novels *ஸ்டோரி read பண்ற lovable readers, உங்க comments opinion மறக்காம சொல்லுங்க. | 2 years ago | |
|
தித்திக்கும் நினைவுகள்-1 🔗👇 தித்திக்கும் நினைவுகள்-1 - Praveena Thangaraj Novels *ஸ்டோரி read பண்ற lovable readers, உங்க comments opinion மறக்காம சொல்லுங்க. | 2 years ago | |
|
இணையவலை கட்செவி அஞ்சல் (முடிவுற்றது) phone மூலமாக ஏற்படும் மற்றொரு விழிப்புணர்வு கதை. அக்ஷராவின் இறப்பு, நிரல்யா சாந்தனு வாழ்வில் இல்லறம் கசக்கிறது. நிரல்யா தேடுதல் என்ன? அஜய்-ஆர்யா-அனிதா மூவரின் கல்லூரி வாழ்வு இம்மூன்றும் ஒரே நேர்கோ... | In forum ஒரு ந(ம்)பரின் தவறிய அழைப்பில்... & இணையவலை கட்செவிஅஞ்சல்-Praveena Thangaraj | 2 years ago |
|
ஒரு ந(ம்)பரின் தவறிய அழைப்பில்...(முடிவுற்றது) hi friends phone மூலமாக ஏற்படும் விபரீத கதையில் இதுவும் ஒன்று. தன் தாய் தந்தை தன்னை கவனிக்கவில்லை. வளர்ந்து விட்டதால் கண்டுக்கவில்லை என்று ஏங்கி காதல் என்று தவறான நபரை நெருங்க, விதியோ அவளை காப்பாற்றி... | In forum ஒரு ந(ம்)பரின் தவறிய அழைப்பில்... & இணையவலை கட்செவிஅஞ்சல்-Praveena Thangaraj | 2 years ago |
