Forum Replies Created
|
என் நேச அதிபதியே -51 என் நேச அதிபதியே -51 | In forum என் நேச அதிபதியே-Praveena Thangaraj | 2 years ago |
|
குழந்தை தொழிலாளி என் மகன் வேலைக்கு செல்கிறான் .பெருமைப்பட்டு அல்ல ,வருத்ததுடன் பெற்றோர் . -- பிரவீணா தங்கராஜ் . *ஏப்ரல் 2009 - இல் "மங்கையர் மலரில் " பிரசுரிக்கபட்டவை . | In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena | 2 years ago |
|
முதியோர் இல்லம் திருமணத்திற்கு பின் பெற்றோருக்கு ஒதுக்கப்பட்டது புது இல்லம். -- பிரவீணா தங்கராஜ் . * ஏப்ரல் 2009- இல் "மங்கையர் மலரில்" பிரசுரிக்கப்பட்டவை. | In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena | 2 years ago |
|
சூரியன் கடலில் கலத்தல் அந்திமாலை சூரியனின்காதல் வேகத்தால்மீளாத கடல்அலை . நிலவு காதலி வருகையால்மறைந்து நின்று காணசூரியனின் ஒளிவு . காதலர்களின் எல்லை மீறலில்ஒளிந்து கொள்கின்றான்செந்நிற கதிரவன். ... | In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena | 2 years ago |
|
இரவில் விமானம் ஐந்து நிமிடஎரிநட்சத்திரம்வானில்விமானம் . -- பிரவீணா தங்கராஜ் . | In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena | 2 years ago |
|
பிறைநிலா வானில்யார்கல் எறிந்தனரோ !?நிலாஉடைந்துசிதறியதே ! -- பிரவீணா தங்கராஜ் . | In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena | 2 years ago |
|
மணல் திருட்டு கர்ப்பப்பையைஎடுத்துவிட்டுகுழந்தை வரம்கேட்பதுபோலமணலை விற்றுகுடிநீருக்காகஏங்குகின்றோம் . பிரவீணா | In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena | 2 years ago |
|
வறுமைகள் நெளிந்த குடத்திலும் ஒட்டப்படுகின்றனவறுமை . ***ஒரு ரொட்டியில்பசி அடங்காதுரெட்டியின்பாதியைநாய்க்குபகிர்ந்தான்சிறுவன் . | In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena | 2 years ago |
|
தோற்பது தந்தை மகனுடன் ஆடும்கிரிக்கட்டில் தோற்பதுதந்தையே . -- பிரவீணா தங்கராஜ் . | In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena | 2 years ago |
|
வறுமை மூழ்கும் நிலையிலும்மீட்டிட இயலவில்லைஅடகு கடையில்வறுமையை ... -- பிரவீணா தங்கராஜ் . | In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena | 2 years ago |
|
புகைகூட்டம் மண்ணிலிருந்துவிண்ணிற்குமலர் தூவல்புகைப்போக்கிவழியாக ! -- பிரவீணா தங்கராஜ் . | In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena | 2 years ago |
|
அமாவாசை களங்கமற்றநிலவின்மீதுபழிசுமத்திவிட்டனரோ ?வானில் புதைந்துகொண்டது . -- பிரவீணா தங்கராஜ் . | In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena | 2 years ago |
|
அரசியல் பொய்களை மேடைபோட்டும் பேசலாம்வாக்குறுதி என்ற பெயரில் . -- பிரவீணா தங்கராஜ் . | In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena | 2 years ago |
|
நான்கு சுவரில் பருவ பெண்ணிற்குமோகம்சுமையானது .விபச்சார விடுதியில் . -- பிரவீணா தங்கராஜ் . | In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena | 2 years ago |
|
விபச்சார விடுதி விடுதிக்குமாற்றப்பட்டாள்வறுமையால் - பெண்பூப்பெய்தியதால்... -- பிரவீணா தங்கராஜ் . | In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena | 2 years ago |
|
வரதட்சனை புது மருமகள் காய்கறியாகமாறினாள் சமைப்பதற்கு வரதட்சனையென்ற தீயில் -- பிரவீணா தங்கராஜ் . | In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena | 2 years ago |
|
தந்தை மனம் சாக்கடைதொழிலாளிக்குமணக்கிறது அவன்பிள்ளைகல்விகற்பதால் . -- பிரவீணா தங்கராஜ் . | In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena | 2 years ago |
|
வினாத்தாள் தேர்வை எதிர் கொள்ளும் நான் - இன்று தேர்வில் திணறும் மாணவியாக உன்னைப் பார்த்தால்..! -- பிரவீணா தங்கராஜ் . | In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena | 2 years ago |
|
காலம் அடுத்த ஜென்மத்திலாவதுசுறுசுறுப்பாக வாழா வேண்டும்காலத்தை போல . -- பிரவீனா தங்கராஜ். | In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena | 2 years ago |
|
மது இந்தியாவில்குடிமக்களும்இருக்கின்றனர் .மதுபானத்தைகையில் ஏந்தியப்படி . - பிரவீணா தங்கராஜ் . | In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena | 2 years ago |
|
துப்புரவாளர் அருகலை இலவசமாக்கிஅத்தியாவசியம் உயர்கின்றனஅரசியல் கழிவுகள் துப்புரவுசெய்தும்போக மறுக்கின்றனஅறுகலை குப்பைகள் . கூட்டிப்பெருக்கி கழுவிசுத்தம் செய்தும் மணக்கவில்லைதுப்புரவாளர்களின் வாழ்க்கை . ... | In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena | 2 years ago |
|
முதியோர் ஹைக்கூ நடை பயில்வித்தேன்கரம் பற்றியதோமுதியோர்யில்லத்தில் விட. மனம் தளரவில்லைமைந்தன் விட்டயிடம்தோழமை கிடைத்ததே! எந்தன் வருகைக்கும்புன்னகை வரவேற்புமுதியோர் இல்லத்தில். ... | In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena | 2 years ago |
|
தன்நம்பிக்கை நிழல் கூடமாலையில்விலகிடும் தன்னம்பிகையேதுணைக் கொள் . -- பிரவீணா தங்கராஜ் . | In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena | 2 years ago |
|
இளநீர் தன்னில் தாகம் தனிய தலையை வெட்டிவிட்டான் இளநீரை --பிரவீணா தங்கராஜ் . | In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena | 2 years ago |
|
பட்டம் படிக்காமலேபட்டம்பெற்றான்பாலகன் . தோற்றுத்தான் போனதுபட்ட விளையாட்டுகலியுகத்தில் ... நூலேறி வானிலேமுத்தமிடச்சென்றான்காகிதப்பட்டம் . ---பிரவீணா தங்கராஜ் . | In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena | 2 years ago |
|
பன்றி மனித மனதிடம் தான்எட்டி பார்க்கின்றனமிருக குணம் முகமூடிகள் ஏராளம்இதுவும் ஒன்றோமனிதர்களுக்கு ... முழுமனிதனாகவே முயல்கின்றேன்தலைதூக்குவதோ என்னவோமிருக குணம் . -- பிரவீண... | In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena | 2 years ago |
|
நாட்காட்டி நாட்கள் கூடகூட மெலிந்து போகின்றனநாட்காட்டி - பிரவீணா தங்கராஜ் . | In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena | 2 years ago |
|
எட்டு வழிசாலை சாலைகள் விரிந்தனபசுமைகள் முடங்கினவிவசாயிக்கு விலங்கு -- பிரவீணா தங்கராஜ் | In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena | 2 years ago |
|
பாட்டியின் பால்யம் மங்கியப் பார்வைதெளிவாக தெரிகிறது பாட்டியின் பால்யம் . -- பிரவீணா தங்கராஜ் . | In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena | 2 years ago |
|
கல்வி துளிப்பா இருளை கிழித்துவிடியலை தேடுபுத்தகத்தின் புதையலால் ... ***இருட்டில் மறைந்த நீவிடியலில் காணாமல் போவாய்வறுமையே ...! என்னை சுற்றியேஎங்கும் இருள்களைப்பேன் கல்வியால்... -- பிரவீணா தங்கராஜ் | In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena | 2 years ago |
|
ரசாயனம் தொழிற்சாலைகள் பெருகினசேய்கள் குறைந்தனஇரசாயன மாற்றத்தால். - பிரவீணா தங்கராஜ். | In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena | 2 years ago |
|
எழுதுக்கோல் தலையை சீவியதும்வாள் கூர்மை வீரம்எழுதுக்கோலுக்கு . - பிரவீணா தங்கராஜ். | In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena | 2 years ago |
|
போதை ஏறிக்கொண்டு இருக்கின்றனகுடிகாரனின் போதையும்இல்லாளின் கவலையும -- பிரவீணா தங்கராஜ். | In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena | 2 years ago |
|
மதிப்பெண் சித்தாளின் தலையில் சுமைகள்உயர்கின்றன அவன்பிள்ளையின் மதிப்பெண் - பிரவீணா தங்கராஜ். | In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena | 2 years ago |
|
வண்ணம் இழப்பு நிறங்கள் எல்லாம்வண்ணம் இழக்கின்றனபார்வையற்றவனின் கண்களுக்கு - பிரவீணா தங்கராஜ். | In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena | 2 years ago |
|
கடிகாரம் தலையில் அடித்ததும்அலறுவதை நிறுத்துகிறதுஅலறி கடிகாரம் -- பிரவீணா தங்கராஜ். | In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena | 2 years ago |
|
என் நேச அதிபதியே-41-50 என் நேச அதிபதியே-41-50 என் நேச அதிபதியே -41 - Praveena Thangaraj Novels என் நேச அதிபதியே -42 - Praveena Thangaraj Novels என் நேச அதிபதியே -43 - Praveena Thangaraj Novels என் நேச அதிபதியே -44 - Pravee... | In forum என் நேச அதிபதியே-Praveena Thangaraj | 2 years ago |
|
என் நேச அதிபதியே (அத்தியாயம் 31-40) என் நேச அதிபதியே அத்தியாயம் 31-40 என் நேச அதிபதியே -31 - Praveena Thangaraj Novels என் நேச அதிபதியே -32 - Praveena Thangaraj Novels என் நேச அதிபதியே -33 - Praveena Thangaraj Novels என் நேச அதிபதியே -3... | In forum என் நேச அதிபதியே-Praveena Thangaraj | 2 years ago |
|
என் நேச அதிபதியே-1-30 hi என் நேச அதிபதியே episode 1 to 30 இங்க இருக்கு. முன்ன போஸ்ட் போட்ட links thread நானா நொண்டிட்டு இருக்க தெரியாம delete பண்ணிட்டேன். 1000 & 600 views ah இருந்தது. its ok learning லகொஞ்சம் இப்படி... | In forum என் நேச அதிபதியே-Praveena Thangaraj | 2 years ago |
|
பிரம்மனின் கிறுக்கல்கள்-11 (completed) பிரம்மனின் கிறுக்கல்கள்-11 (completed) - Praveena Thangaraj Novels | 2 years ago | |
|
பிரம்மனின் கிறுக்கல்கள்-10 பிரம்மனின் கிறுக்கல்கள்-10 - Praveena Thangaraj Novels | 2 years ago | |
|
பிரம்மனின் கிறுக்கல்கள்-9 பிரம்மனின் கிறுக்கல்கள்-9 - Praveena Thangaraj Novels | 2 years ago | |
|
பிரம்மனின் கிறுக்கல்கள்-8 பிரம்மனின் கிறுக்கல்கள்-8 - Praveena Thangaraj Novels | 2 years ago | |
|
பிரம்மனின் கிறுக்கல்கள்-7 பிரம்மனின் கிறுக்கல்கள்-7 - Praveena Thangaraj Novels | 2 years ago | |
|
பிரம்மனின் கிறுக்கல்கள்-6 பிரம்மனின் கிறுக்கல்கள்-6 - Praveena Thangaraj Novels | 2 years ago | |
|
பிரம்மனின் கிறுக்கல்கள்-5 பிரம்மனின் கிறுக்கல்கள்-5 - Praveena Thangaraj Novels | 2 years ago | |
|
பிரம்மனின் கிறுக்கல்கள்-4 பிரம்மனின் கிறுக்கல்கள்-4 - Praveena Thangaraj Novels | 2 years ago | |
|
பிரம்மனின் கிறுக்கல்கள்-3 பிரம்மனின் கிறுக்கல்கள்-3 - Praveena Thangaraj Novels | 2 years ago |
