Forum Replies Created
|
வறுமைகள் நெளிந்த குடத்திலும் ஒட்டப்படுகின்றனவறுமை . ***ஒரு ரொட்டியில்பசி அடங்காதுரெட்டியின்பாதியைநாய்க்குபகிர்ந்தான்சிறுவன் . |
In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena |
2 years ago |
|
தோற்பது தந்தை மகனுடன் ஆடும்கிரிக்கட்டில் தோற்பதுதந்தையே . -- பிரவீணா தங்கராஜ் . |
In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena |
2 years ago |
|
வறுமை மூழ்கும் நிலையிலும்மீட்டிட இயலவில்லைஅடகு கடையில்வறுமையை ... -- பிரவீணா தங்கராஜ் . |
In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena |
2 years ago |
|
புகைகூட்டம் மண்ணிலிருந்துவிண்ணிற்குமலர் தூவல்புகைப்போக்கிவழியாக ! -- பிரவீணா தங்கராஜ் . |
In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena |
2 years ago |
|
அமாவாசை களங்கமற்றநிலவின்மீதுபழிசுமத்திவிட்டனரோ ?வானில் புதைந்துகொண்டது . -- பிரவீணா தங்கராஜ் . |
In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena |
2 years ago |
|
அரசியல் பொய்களை மேடைபோட்டும் பேசலாம்வாக்குறுதி என்ற பெயரில் . -- பிரவீணா தங்கராஜ் . |
In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena |
2 years ago |
|
நான்கு சுவரில் பருவ பெண்ணிற்குமோகம்சுமையானது .விபச்சார விடுதியில் . -- பிரவீணா தங்கராஜ் . |
In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena |
2 years ago |
|
விபச்சார விடுதி விடுதிக்குமாற்றப்பட்டாள்வறுமையால் - பெண்பூப்பெய்தியதால்... -- பிரவீணா தங்கராஜ் . |
In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena |
2 years ago |
|
வரதட்சனை புது மருமகள் காய்கறியாகமாறினாள் சமைப்பதற்கு வரதட்சனையென்ற தீயில் -- பிரவீணா தங்கராஜ் . |
In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena |
2 years ago |
|
தந்தை மனம் சாக்கடைதொழிலாளிக்குமணக்கிறது அவன்பிள்ளைகல்விகற்பதால் . -- பிரவீணா தங்கராஜ் . |
In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena |
2 years ago |
|
வினாத்தாள் தேர்வை எதிர் கொள்ளும் நான் - இன்று தேர்வில் திணறும் மாணவியாக உன்னைப் பார்த்தால்..! -- பிரவீணா தங்கராஜ் . |
In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena |
2 years ago |
|
காலம் அடுத்த ஜென்மத்திலாவதுசுறுசுறுப்பாக வாழா வேண்டும்காலத்தை போல . -- பிரவீனா தங்கராஜ். |
In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena |
2 years ago |
|
மது இந்தியாவில்குடிமக்களும்இருக்கின்றனர் .மதுபானத்தைகையில் ஏந்தியப்படி . - பிரவீணா தங்கராஜ் . |
In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena |
2 years ago |
|
துப்புரவாளர் அருகலை இலவசமாக்கிஅத்தியாவசியம் உயர்கின்றனஅரசியல் கழிவுகள் துப்புரவுசெய்தும்போக மறுக்கின்றனஅறுகலை குப்பைகள் . கூட்டிப்பெருக்கி கழுவிசுத்தம் செய்தும் மணக்கவில்லைதுப்புரவாளர்களின் வாழ்க்கை . ... |
In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena |
2 years ago |
|
முதியோர் ஹைக்கூ நடை பயில்வித்தேன்கரம் பற்றியதோமுதியோர்யில்லத்தில் விட. மனம் தளரவில்லைமைந்தன் விட்டயிடம்தோழமை கிடைத்ததே! எந்தன் வருகைக்கும்புன்னகை வரவேற்புமுதியோர் இல்லத்தில். ... |
In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena |
2 years ago |
|
தன்நம்பிக்கை நிழல் கூடமாலையில்விலகிடும் தன்னம்பிகையேதுணைக் கொள் . -- பிரவீணா தங்கராஜ் . |
In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena |
2 years ago |
|
இளநீர் தன்னில் தாகம் தனிய தலையை வெட்டிவிட்டான் இளநீரை --பிரவீணா தங்கராஜ் . |
In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena |
2 years ago |
|
பட்டம் படிக்காமலேபட்டம்பெற்றான்பாலகன் . தோற்றுத்தான் போனதுபட்ட விளையாட்டுகலியுகத்தில் ... நூலேறி வானிலேமுத்தமிடச்சென்றான்காகிதப்பட்டம் . ---பிரவீணா தங்கராஜ் . |
In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena |
2 years ago |
|
பன்றி மனித மனதிடம் தான்எட்டி பார்க்கின்றனமிருக குணம் முகமூடிகள் ஏராளம்இதுவும் ஒன்றோமனிதர்களுக்கு ... முழுமனிதனாகவே முயல்கின்றேன்தலைதூக்குவதோ என்னவோமிருக குணம் . -- பிரவீண... |
In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena |
2 years ago |
|
நாட்காட்டி நாட்கள் கூடகூட மெலிந்து போகின்றனநாட்காட்டி - பிரவீணா தங்கராஜ் . |
In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena |
2 years ago |
|
எட்டு வழிசாலை சாலைகள் விரிந்தனபசுமைகள் முடங்கினவிவசாயிக்கு விலங்கு -- பிரவீணா தங்கராஜ் |
In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena |
2 years ago |
|
பாட்டியின் பால்யம் மங்கியப் பார்வைதெளிவாக தெரிகிறது பாட்டியின் பால்யம் . -- பிரவீணா தங்கராஜ் . |
In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena |
2 years ago |
|
கல்வி துளிப்பா இருளை கிழித்துவிடியலை தேடுபுத்தகத்தின் புதையலால் ... ***இருட்டில் மறைந்த நீவிடியலில் காணாமல் போவாய்வறுமையே ...! என்னை சுற்றியேஎங்கும் இருள்களைப்பேன் கல்வியால்... -- பிரவீணா தங்கராஜ் |
In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena |
2 years ago |
|
ரசாயனம் தொழிற்சாலைகள் பெருகினசேய்கள் குறைந்தனஇரசாயன மாற்றத்தால். - பிரவீணா தங்கராஜ். |
In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena |
2 years ago |
|
எழுதுக்கோல் தலையை சீவியதும்வாள் கூர்மை வீரம்எழுதுக்கோலுக்கு . - பிரவீணா தங்கராஜ். |
In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena |
2 years ago |
|
போதை ஏறிக்கொண்டு இருக்கின்றனகுடிகாரனின் போதையும்இல்லாளின் கவலையும -- பிரவீணா தங்கராஜ். |
In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena |
2 years ago |
|
மதிப்பெண் சித்தாளின் தலையில் சுமைகள்உயர்கின்றன அவன்பிள்ளையின் மதிப்பெண் - பிரவீணா தங்கராஜ். |
In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena |
2 years ago |
|
வண்ணம் இழப்பு நிறங்கள் எல்லாம்வண்ணம் இழக்கின்றனபார்வையற்றவனின் கண்களுக்கு - பிரவீணா தங்கராஜ். |
In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena |
2 years ago |
|
கடிகாரம் தலையில் அடித்ததும்அலறுவதை நிறுத்துகிறதுஅலறி கடிகாரம் -- பிரவீணா தங்கராஜ். |
In forum ஹைக்கூ கவிதைகள்-Praveena |
2 years ago |
|
என் நேச அதிபதியே-41-50 என் நேச அதிபதியே-41-50 என் நேச அதிபதியே -41 - Praveena Thangaraj Novels என் நேச அதிபதியே -42 - Praveena Thangaraj Novels என் நேச அதிபதியே -43 - Praveena Thangaraj Novels என் நேச அதிபதியே -44 - Pravee... |
In forum என் நேச அதிபதியே-Praveena Thangaraj |
2 years ago |
|
என் நேச அதிபதியே (அத்தியாயம் 31-40) என் நேச அதிபதியே அத்தியாயம் 31-40 என் நேச அதிபதியே -31 - Praveena Thangaraj Novels என் நேச அதிபதியே -32 - Praveena Thangaraj Novels என் நேச அதிபதியே -33 - Praveena Thangaraj Novels என் நேச அதிபதியே -3... |
In forum என் நேச அதிபதியே-Praveena Thangaraj |
2 years ago |
|
என் நேச அதிபதியே-1-30 hi என் நேச அதிபதியே episode 1 to 30 இங்க இருக்கு. முன்ன போஸ்ட் போட்ட links thread நானா நொண்டிட்டு இருக்க தெரியாம delete பண்ணிட்டேன். 1000 & 600 views ah இருந்தது. its ok learning லகொஞ்சம் இப்படி... |
In forum என் நேச அதிபதியே-Praveena Thangaraj |
2 years ago |
|
RE: என் உயிர் ஜனனம் நீயடி @priyarajan en number irukaa? Pls contact me |
2 years ago | |
|
தமிழ் மகளே -2024 போட்டி முடிவுகள் ✨தன்னம்பிக்கையே துணை✨ வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் என் அன்பு கலந்த வணக்கங்கள். குறுநாவல் போட்டி முடிவுக்கு இன்னும் 9 நாட்கள் உள்ளது. ஆனால் பாருங்க தமிழ் புத்தாண்டு அ... |
In forum தமிழ் மகளே-2024 போட்டி அறிவிப்பு |
2 years ago |
|
RE: தமிழ் மகளே -2024 (சிறுகதை & கவிதை) அறிவிப்பு @santirathevan_kadhali தமிழ் மகளே போட்டி என்ற தலைப்புக்கு கீழ் தமிழ் மகளே சிளீகதை கவிதை என்று இரண்டு பிரிவாக போட்டிருக்கேன். அதுல கவிதை என்றால் அதற்குண்டான இடத்துல சென்று add topi போங்க. தலைப்புல கவ... |
In forum தமிழ் மகளே-2024 போட்டி அறிவிப்பு |
2 years ago |
|
தமிழ் மகளே -2024 (சிறுகதை & கவிதை) அறிவிப்பு மீண்டும் ஒரு போட்டி வைப்போமா? அட சைட்ல குறுநாவல் போட்டியே முடியலை. என்று 'க்கூம்' வச்சி பேசறவங்க அங்குட்டு தள்ளி போய் பேசுங்க. தேர்வறையில் நேரமும், (கதைக்கருவும்)கேள... |
In forum தமிழ் மகளே-2024 போட்டி அறிவிப்பு |
2 years ago |
|
பிரம்மனின் கிறுக்கல்கள்-11 (completed) பிரம்மனின் கிறுக்கல்கள்-11 (completed) - Praveena Thangaraj Novels |
2 years ago | |
|
பிரம்மனின் கிறுக்கல்கள்-10 பிரம்மனின் கிறுக்கல்கள்-10 - Praveena Thangaraj Novels |
2 years ago | |
|
பிரம்மனின் கிறுக்கல்கள்-9 பிரம்மனின் கிறுக்கல்கள்-9 - Praveena Thangaraj Novels |
2 years ago | |
|
பிரம்மனின் கிறுக்கல்கள்-8 பிரம்மனின் கிறுக்கல்கள்-8 - Praveena Thangaraj Novels |
2 years ago | |
|
பிரம்மனின் கிறுக்கல்கள்-7 பிரம்மனின் கிறுக்கல்கள்-7 - Praveena Thangaraj Novels |
2 years ago | |
|
பிரம்மனின் கிறுக்கல்கள்-6 பிரம்மனின் கிறுக்கல்கள்-6 - Praveena Thangaraj Novels |
2 years ago | |
|
பிரம்மனின் கிறுக்கல்கள்-5 பிரம்மனின் கிறுக்கல்கள்-5 - Praveena Thangaraj Novels |
2 years ago | |
|
பிரம்மனின் கிறுக்கல்கள்-4 பிரம்மனின் கிறுக்கல்கள்-4 - Praveena Thangaraj Novels |
2 years ago | |
|
பிரம்மனின் கிறுக்கல்கள்-3 பிரம்மனின் கிறுக்கல்கள்-3 - Praveena Thangaraj Novels |
2 years ago | |
|
பிரம்மனின் கிறுக்கல்கள்-2 பிரம்மனின் கிறுக்கல்கள்-2 - Praveena Thangaraj Novels |
2 years ago | |
|
பிரம்மனின் கிறுக்கல்கள்-1 பிரம்மனின் கிறுக்கல்கள்-1 - Praveena Thangaraj Novels |
2 years ago | |
|
பாரதிதாசனின் இன்பத் தமிழ் -சரண்யா பாரதிதாசனின் இன்பத் தமிழ் 🔗👇 |
In forum ஆதி அமுதத் தமிழ்- Saranya |
2 years ago |
