Skip to content
நீயின்றி வாழ்வேது
 
Share:
Notifications
Clear all

நீயின்றி வாழ்வேது

1 Posts
1 Users
0 Reactions
677 Views
Praveena Thangaraj
(@praveena)
Member Admin
Joined: 2 years ago
Posts: 939
Topic starter  

🔗👉நீயின்றி வாழ்வேது

Pustaka app download 🠊 search praveena thangaraj 🠊novels read 
👉📗📘📙Printing Books also Available 📗📘📙👈

நாயகன்:விஷாகன் நாயகி:விருஷாலி 
 
தந்தை செய்த தவறால் அவருக்கு பிறந்த அபர்ணாவை, தன் வீட்டிக்கே அழைத்து வந்து வளர்க்கின்றான் நாயகன் விஷாகன். அவனுக்கு திருமணம் வயது என்று தந்தை சொந்ததில் விருஷாலியை பெண் பார்க்க, விருஷாலியோடு திருமணம் முடிவாகின்றது. அன்று முதல் அண்ணனை போல உள்ள அபர்ணாவை விஷாகன் மகள் என்று பிரச்சனை உருவெடுகின்றது. தந்தையும் இறந்துவிட, உண்மையை மனைவியிடம் எவ்வாறு உரைக்கின்றான்? அவர்களுக்கு பிரிவு நெருகின்றத்தா? என்பதே கதை.     

   
ReplyQuote

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved