Skip to content

வறுமை

1 Posts
1 Users
0 Reactions
236 Views
Praveena Thangaraj
(@praveena)
Member Admin
Joined: 1 year ago
Posts: 674
Topic starter  

மூழ்கும் நிலையிலும்
மீட்டிட இயலவில்லை
அடகு கடையில்
வறுமையை ...
         -- பிரவீணா தங்கராஜ் .


   
ReplyQuote