Skip to content
Notifications
Clear all

The leader-49

2 Posts
2 Users
0 Reactions
161 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 454
Member Admin
Topic starter
 
[#4032]

https://praveenathangarajnovels.com/the-leader-49/


 
Posted : June 27, 2026 8:45 am
Topic Tags
(@M. Sarathi Rio)
Posts: 161
 

தீ லீடர்...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 49)

அட ராமா ! நிசமாவே சத்ரியனை போட்டுத் தள்ளிட்டிங்களா...? எல்லாரையும் கொன்னப்பவெல்லாம் உயிரோட
இருந்தான், 126 குழந்தைகளை காப்பாத்தப் போய் தனக்குத்தானே
சாவை வரவைச்சு சங்கு ஊதிக்கிட்டானோ...? அப்படின்னா, உயிரை எடுத்தா பிழைச்சிருப்போம், உயிரை காப்பாத்தினால் உயிர் போயிடும்ன்னு இன்டைரக்ட்டா சொல்ற மாதிரியாகிடாதா ? இல்லை பாவத்தின் சம்பளம் மரணம் தான்னு நிருபிச்சிட்டிங்களா ? வினோத்தை கொன்னு ட்ராமா பண்ண மாதிரி சத்ரியனையும் கொன்ன மாதிரி ட்ராமா பண்ணியிருக்கலாமே...? எதுக்கு உண்மையாவே போட்டுத் தள்ளிட்டிங்க, என்னால நிசமாவே நம்ப முடியலை,  பொய் தானே சொல்றிங்க.

😴😴😴
CRVS (or) CRVS2797


 
Posted : June 27, 2026 12:49 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved