Skip to content
Home » அகலாதே ஆருயிரே » Page 2

அகலாதே ஆருயிரே

அகலாதே ஆருயிரே-21-22

அகலாதே ஆருயிரே21 வெளியில் அமைதியாக தெரிந்தாலும் உள்ளே எரிமலையாக வெடித்துக்கொண்டு இருந்தாள் ரிது. அவள் எண்ணியதெல்லாம் ரெகார்ட் நோட்டை கிழிப்பது, புத்தகத்தை ஒளித்து வைப்பது, மிஞ்சிமிஞ்சி போனால் தன்னைப் பற்றி தவறாக ஆசிரியர் முன்னால்… Read More »அகலாதே ஆருயிரே-21-22

அகலாதே ஆருயிரே-19-20

��அகலாதே ஆருயிரே����19�� “என்னம்மா இது. எனக்கோன்னும் புரியலயே.”, வருத்தமாக கேட்ட நாராயணனை பரிதாபமாகபார்த்த ரிது, “அப்பா சாரிப்பா உங்க கிட்ட சொல்லணும்ன்னு தான் நெனச்சேன். ஆனா எப்படி சொல்றதுன்னுயோசிச்சி விட்டுட்டேன்.” “பரவால்ல சொல்லும்மா.”,அவளை உணவு… Read More »அகலாதே ஆருயிரே-19-20

அகலாதே ஆருயிரே-16,17,&18

��அகலாதே ஆருயிரே����16�� எல்லாம் எடுத்துக்கொண்டாயிற்றா என்று ஒருமுறை சரி பார்த்து விட்டு, பள்ளிக்கு செல்லகிளம்பிகொண்டு இருந்தாள் ரிதுபர்ணா. புத்தகப்பையை சைக்கிளில் வைத்து விட்டு,அன்னையிடம் மதிய உணவை வாங்கியவள், தந்தையைப் பார்த்து,” போய்ட்டு வரேன்ப்பா”,என்று சொல்லிவிட்டு… Read More »அகலாதே ஆருயிரே-16,17,&18

அகலாதே ஆருயிரே-14-15

��அகலாதே ஆருயிரே����14�� வேறு பள்ளி, வேறு சூழ்நிலை, ஆனால் தோழிகள் இருவரும் எந்த கவலையும் இன்றி பறவையாகஉள்ளே நுழைய, அவர்கள் டியூஷன் சென்டரில் படிக்கும் சில பத்தாம் வகுப்பு பெண்கள் சிலர், பனிரெண்டாம்வகுப்பு அக்காகள்… Read More »அகலாதே ஆருயிரே-14-15

அகலாதே ஆருயிரே-11-13

��அகலாதே ஆருயிரே����11�� பள்ளி முதல்வர் முன்னால் நின்றிருந்த ஆருஷி கோபத்தின் உச்சத்தில் இருந்தாள். அவளைஇழுத்துப் பிடித்து சமாதானம் செய்து கையோடு பிடித்து நிறுத்தி இருந்தாள் ரிது. பின்ன அவளும்ரிதுவும் நிதீஷிடம் பேசியதற்கான விசாரணை தான்… Read More »அகலாதே ஆருயிரே-11-13

அகலாதே ஆருயிரே -9-10

��அகலாதே ஆருயிரே����9�� காலை அந்த நேரம் எப்படி இருக்கும் என்றே தெரியாத ஹர்ஷா, அபியை பார்க்க மிகுந்தசிரமத்துடன் எழுந்து, அப்படியே கிளம்பி டியூஷன் சென்டர் வாசலில் நிற்க,  குளித்து அழகாகவிபூதி அணிந்து பளிச்சென்று வந்த… Read More »அகலாதே ஆருயிரே -9-10

அகலாதே ஆருயிரே -6,7&8

அத்தியாயம்-6 -7-8 “ஏன் அங்கிள், இந்த ரிஷி உங்களை ஏன் நைனான்னு கூப்பிடறான். ரிது அப்படி கூப்பிடறதுஇல்லயே..” தன் அதிமுக்கிய சந்தேகத்தை நாராயணனை நோக்கி கேட்டாள் ஆருஷி. அவரோ சிரித்தபடி, “நான் தெலுங்கு டா,… Read More »அகலாதே ஆருயிரே -6,7&8