Skip to content
Home » அழகே அருகில் வர வேண்டும்

அழகே அருகில் வர வேண்டும்

அழகே அருகில் வர வேண்டும்

அழகே அருகில் வர வேண்டும்-41-42 (முடிவுற்றது)

41 அவருடைய மகன் ராஜசேகர் தன் தந்தை பட்ட அவதியை அருகில் இருந்து கண்கூடாக கண்டவர். அந்த ஜமீன்தார் வீட்டில் வேறு பெண்பிள்ளைகள் இல்லை. இருந்திருந்தால் நான் அவளை கொண்டு வந்திருப்பேன் என்பார். என்றேனும்… Read More »அழகே அருகில் வர வேண்டும்-41-42 (முடிவுற்றது)

அழகே அருகில் வர வேண்டும்-39-40

39 ரொம்ப நாட்களுக்கு பிறகு தந்தையின் சாகும் தாருவாயில் அவர் சொன்ன ஆலங்குடி ஜமீன் இளவரசி நாகம்மை தேவியை திருமணம் முடித்த வல்லபருக்கு முதலில் பிறந்த பத்து ஆண் குழந்தைகளும் பிறந்து பிறந்து இறந்து… Read More »அழகே அருகில் வர வேண்டும்-39-40

அழகே அருகில் வர வேண்டும்-37-38

37 உனக்கு என்று இல்லை. யாருக்குமே சாருவை திருமணம் செய்து வைக்க முடியாது என்று பாட்டி சொன்னதும் திகைத்தவனாக கெளதம் கேட்டான். “ஒருவேளை சாரு திருமணம் முடிந்து போய் விட்டால் உங்களுக்கு வாழ்வாதாரம் போய்… Read More »அழகே அருகில் வர வேண்டும்-37-38

அழகே அருகில் வர வேண்டும்-35-36

35 அந்த இளம் காலை வேளையில் நடப்பது நன்றாக இருந்தது. நார்த்தாமலை என்பது ஒன்பது சிறு சிறு குன்றுகளின் தொகுப்பு. வடக்கிலிருந்து தெற்காக ஓடிய குன்றின் அடிவாரத்தில் ஒரு சிறு குளம் இருந்தது. மலைகளில்… Read More »அழகே அருகில் வர வேண்டும்-35-36

அழகே அருகில் வர வேண்டும்-33-34

33 அந்த வெள்ளாட்டு கூட்டம் மண்சாலையை அடைத்து கொண்டு சென்றது. தலையில் சேலைத் தலைப்பை பிரியாக சுற்றி வைத்து அதன் மேல் உடை முள்ளை கட்டாக கட்டி வைத்து கொண்டு இடுப்பில் ஒன்றரை வயது… Read More »அழகே அருகில் வர வேண்டும்-33-34

அழகே அருகில் வர வேண்டும்-31-32

31 விழாவினை முன்னிட்டு தொழிற்சாலையே அல்லோலகல்லோலமாக இருந்தது. பெரிய விருந்திற்கு ஏற்பாடாகி இருந்தது. தொழிலாளர்களுக்கு கொடுக்கவென்று அன்பளிப்புகள் வந்து இறங்கி இருந்தது. அன்று பெரியவரின் மகன் வரப்போகிறார். கூடவே இந்த தொழிற்சாலையின் மேனேஜிங் டைரக்டர்… Read More »அழகே அருகில் வர வேண்டும்-31-32

அழகே அருகில் வர வேண்டும்-29-30

29 “வாம்மா சாரு” பெரியவர் ராஜசேகரின் இதமான அழைப்பு அந்த அறையின் ஏசியை விட இதமாக இருந்தது அவளுக்கு. எப்போதும் அவளை தேவி என்று பின் பெயரை சொல்லி அழைப்பவர் அவர். அது தான்… Read More »அழகே அருகில் வர வேண்டும்-29-30

அழகே அருகில் வர வேண்டும்-27-28

27 நொடியில் விளையாட்டை  கை விட்டு விஷயத்திற்கு வந்தவனை மெச்சிக் கொண்டவளாக கேட்டாள். “பெரியவர் என்று சொல்கிறார்களே. அப்படியானால் சின்னவர் என்று ஒருவர் உண்டோ?” என்று. “ஆமாம். இவருடைய மகன்” “அவர் எங்கே? பார்க்கவே… Read More »அழகே அருகில் வர வேண்டும்-27-28

அழகே அருகில் வர வேண்டும்-25-26

25 தொழிற்சாலையின் முகப்பில் இருந்தது  இவள் வேலை செய்த நிர்வாகப் பிரிவு. இவளுடைய முக்கிய வேலைகளில் ஒன்று இந்த கம்பனியின் பலதரப்பட்ட டிபார்ட்மென்ட் அத்தனையும் இணைத்து தொழில் முறை கூட்டங்களை  ஒழுங்குபடுத்துவது அதை முன்னின்று… Read More »அழகே அருகில் வர வேண்டும்-25-26

அழகே அருகில் வர வேண்டும்-23-24

23 ராகவன் அருகில் வந்து அமர்ந்தான். தன்னையறியாமல் நத்தை கூட்டிற்குள் சுருட்டி கொள்வது போல தன்னை ஒடுக்கி கொண்டு அமர்ந்தாள் சாரு. “சாரு” “ம்” “ரொம்ப நாளாக உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்” “…………………….”… Read More »அழகே அருகில் வர வேண்டும்-23-24