ஐயங்காரு வீட்டு அழகே-39 (முடிவுற்றது)
அத்தியாயம்-39 காஞ்சிப்புரம் வரை கேப்-புக் செய்து காருண்யாவையும் குழந்தையையும் அழைத்து வந்தான் ராவணன்.ரோகிணியோ மடியில் பேத்தியை ஏந்தி வர, நார்மல் டெலிவெரி என்பதால் காருண்யா ஓரளவு வசதியாக சாய்ந்து வந்தாள். “ஏன்டா கார் வாங்கலாம்ல?… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-39 (முடிவுற்றது)