ஐயங்காரு வீட்டு அழகே-29
அத்தியாயம்-29 காருண்யா-ராவணன் வாழ்வு எவ்வித தடங்கலின்றி இனிமையாக கழிந்தது. சேர்ந்தே அலுவலகம் செல்வது, திரும்பி வருவது, வரும் பொழுதே காய்கறி, மளிகை ஐயிட்டம் எல்லாம் தேவைகளுக்கு ஏற்ப வாங்கி வந்துவிடுவார்கள். சில நேரம் சோர்ந்தே… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-29