ஐயங்காரு வீட்டு அழகே-19
அத்தியாயம்-19 சற்று நேரத்தில் சிவராமன் ராவணனுக்கு போன் போடவும், எடுத்து காதில் ஒருபக்கம் வைத்து, “சொல்லுங்கப்பா” என்றான். போன் ஸ்பீக்கரில் கைப்பட்டு இருக்க, “என்னடா… ரூம்மை அலங்காரம் பண்ணிட்டு இருக்கியா?” என்று… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-19