கண்ணிலே மதுச்சாரலே-13 (முடிவுற்றது)
அத்தியாயம்-13 திலோத்தமா கண் விழித்த போது, ஆதித்யா பக்கத்திலிருந்தான். இடைப்பட்ட நேரத்தில் பார்வதியிடம் திலோத்தமாவை பற்றி பேசினான். அவரோ மகனுக்கு திலோ கர்ப்பவதி என்றது அறிந்ததும், அவனது முடிவிலும் ஆனந்தமடைந்தார். பெற்றவளை விட… Read More »கண்ணிலே மதுச்சாரலே-13 (முடிவுற்றது)