Skip to content
Home » சமூகம்

சமூகம்

அரிதாரம் – 14

சிசிடிவி பதிவை பார்த்த ஆராதனாவிற்கு ரகுவை கொலை செய்யும் அளவிற்கு கோவம் வந்தது. தன் கூடவே இருந்து கொண்டு, தன்னை இப்படி நாசப்படுத்தி இருக்கிறான் என்று நினைக்கும் பொழுதே அவளது உள்ளம் கொதித்தது. அவளின்… Read More »அரிதாரம் – 14

அரிதாரம் – 12

பிரணவ் சொன்ன அறைக்கு அடுத்த கால் மணி நேரத்தில் சென்று விட்டாள் ஆராதனா.  அவளை வரவேற்ற பிரணவ், குடிப்பதற்கு சூடாக டி ஊற்றி கொடுத்தான்.  அவளோ வேண்டாம் என்று மறுத்தாள். பின்னர் பிரணவ்வின் வற்புறுத்தலினால்… Read More »அரிதாரம் – 12

அரிதாரம் – 11

மறுநாள் காலையில் வழக்கம் போல் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கியது.  படப்பிடிப்பு தளத்தில் ஒரு நொடி கூட ரகு ஆராதனாவை விட்டு அங்கும் இங்கும் நகரவே இல்லை.  அது, அவன் அவளின் மேல் அக்கறையாக இருப்பது… Read More »அரிதாரம் – 11

அரிதாரம் – 10

நிகேதன் இன்னும் ஆராதனாவை தாம் காதலிக்கின்றானோ என்று சந்தேகப்படுகின்றானோ என்று நினைத்த பிரணவ் “தன் காதல் முடிந்த காதல்” என்று நிகேதனுக்கு புரிய வைக்க முயற்சித்தான்.  “ச்சே ச்சே, நான் உங்களை சந்தேகப்படவில்லை” என்று… Read More »அரிதாரம் – 10

அரிதாரம் – 9

“எனது வாழ்க்கை என் கையில் இல்லை அப்படித்தானே!” என்று அமைதியாக கேட்டான் பிரணவ். அவனது அமைதியான வார்த்தையில் இருந்த வேதனையை புரிந்து கொண்ட ஆராதனாவிற்கு இதயத்தை யாரால் கத்தியால் கிழிப்பது போல் வலித்தது.  “என்னை… Read More »அரிதாரம் – 9

அரிதாரம் – 8

ஆராதனாவை பற்றி விசாரித்து வந்த தீபன் தனக்குத் தெரிந்த அனைத்தையும் நிகேதனிடம் கூறினான். முழுவதையும் கேட்ட நிகேதன் “சரி இனிமேல் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறி லேப்டாப்பை எடுத்து அன்றைய வேலைகளை பார்க்க… Read More »அரிதாரம் – 8

அரிதாரம் – 6

பிரணவ் ஆராதனாவை பெயர் சொல்லுவதும், ஒருமையில் பேசுவதையும் கண்டு ஆராய்ச்சியாக அவனது முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான் நிகேதன்.  அப்பொழுது அங்கு வந்த ஆராதனா, படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் நிகேதனுக்கு வணக்கம் சொல்லிவிட்டு, தனது… Read More »அரிதாரம் – 6

அரிதாரம் – 5

அன்று நிகேதன் சொன்னது போல் இன்று திரைப்படம் எடுக்க ஊட்டிக்கு வந்திருந்தார்கள், அவனின் திரைப்பட குழுவினர். நிகேதனின் விருப்பப்படி அவர்களுடன் வந்திருந்தான் தீபன்.  ஊட்டி ஏரியின் அருகில் உள்ள ஹோட்டலில் கதாநாயகி நாயகன் டைரக்டர்… Read More »அரிதாரம் – 5

அரிதாரம் – 4

தன் பிறந்த நாளுக்காக சென்னை வந்தவனுக்கு, ஒரு வாரம் கழித்து டெல்லி செல்ல வேண்டிய கட்டாயம். தீபனையும் தன்னுடன் டெல்லியில் சேர்த்து விடும்படி தந்தையிடம் கூற,  அவன் வளர்ந்த விதத்தையும் படித்த படிப்பையும் கூறிய… Read More »அரிதாரம் – 4

அரிதாரம் – 3

ஒவ்வொரு வருடமும் நிகேதனின் பிறந்தநாள் அன்று அனாதை விடுதியில் உள்ளவர்களுக்கு உணவு வழங்குவார் ஷர்மிளா.  அவனது பத்தாவது பிறந்தநாள் அன்றும் அங்கு சென்று இருக்க, அப்பொழுது காலில் அடிபட்டு நொண்டிக்கொண்டு சாப்பிட வந்த தீபனைக்… Read More »அரிதாரம் – 3