நீயே என் ஜீவனடி – ஜீவன் 13
மருத்துவரை வண்டியில் அனுப்பி வைத்து விட்டு திரும்பிய அரவிந்த்க்கு, ஆனந்தியிடம் பேசுவதே சரி என தோன்றியது. ஆனந்தியின் அறைக்கு சென்றபோது அவள் எதையோ வெறித்தபடி படுத்திருந்தாள். அரவிந்த் கட்டிலின் அருகே உள்ள ஸ்டூலில் அமர்ந்து… Read More »நீயே என் ஜீவனடி – ஜீவன் 13