📖 Premium தளத்தில் கதைகள் வாசிக்க, 🛒 Amazon Kindle‑இல் கதைகள் வாசிக்க, ▶️ YouTube Channel‑இல் Audio novel கேட்க👇
Skip to content
Home » சுடுகாட்டில் தென்றல் வீசினால் » Page 4

சுடுகாட்டில் தென்றல் வீசினால்

சுடுகாட்டில் தென்றல் வீசினால்

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 14

“மேடம்…மேடம்….அமிழ்தா மேடம்…”  ஏற்கனவே கதவருகே நின்று அனுமதி கேட்டுக் கேட்டுப் பதில் வராமல் போனதில் பதறியடித்து உள்ளே நுழைந்திருந்த பிரதாப் பலமுறை அழைத்தும் பதிலளிக்காமல் அமிழ்தா பேயடித்தாற்போலவே (பேய்தானே அரட்டிவிட்டுச் சென்றிருக்கிறது.) அரண்டு நிற்க,… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 14

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 13

எனக்குச் சந்தேகம் வந்தா நான் அருளாளனுடைய கேஸைத் தோண்டுவேன் இல்லன்னா அருளாளனோட சமாதியையே தோண்டுவேன் அதைக் கேட்க நீ யாருடா? என்றாள்.சமாதியைத்தோண்டுவேன் என்றதும் ஒருநிமிடம்  ருத்ரனாய் மாறிய அவனது முகத்தில் தெரிந்த ரௌத்திரம் அமிழ்தாவின் முகத்திலேயே பயத்தை வரவழைத்தது.அவளது முதுகுத்தண்டு சில்லிட தன்னையறியாமல் இரண்டடி வைத்தவளை நோக்கி உறுத்து விழித்தவன் சீற்றம் நிறைந்த குரலில்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 13

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 12

அவளை ஆழ நோக்கிய அருளாளனின்  குரல் புயலுக்கு முந்தைய  கடலின் அமைதியோடு  வந்தது.“என்னைக் கோபப்படுத்தாத…அது உனக்கு நல்லதில்ல…நான் எதைப் பத்திப் பேசுறேன்னு உனக்கு நல்லாவே தெரியும்.” ஆம்.அவன் எதைப் பற்றிப் பேசுகிறான் என்று அவளுக்கு… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 12

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 11

‘எப்பயும் கூப்புடுறமாதிரியா?’ தன்னையறியா அதிர்ச்சியில் அவன் கேட்டுவிட,அவன் அதிர்ச்சியைக் கவனிக்காமல், “ஆமாப்பா சின்ன வயசுல நீ என்னை அப்பான்னே கூப்புடமாட்டியே,உங்கம்மாகிட்ட அடில்லாம் வாங்கிருக்கியே…இப்ப ஏன் அப்படி கூப்புடாம அப்பான்னே கூப்புடுறியேன்னு கேட்டேன்.”என்று புன்னகையுடன் வினவினார்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 11

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 10

தனக்குள் ஓடிய எண்ணத்தை மீண்டும் ஒரு முறை நிதானமாக நினைத்துப் பார்த்தான் அருளாளன்.இதன் பொருள்தான் என்ன???அவளைத் தான் உயிரோடிருக்கும் போது பார்த்திருந்தால் என்ன செய்திருப்பான்?திருமணமா?இந்த எண்ணம் அவனுக்கு மேலும்  திகைப்பூட்டியது… அவன் உயிரோடிருந்த இருபத்தேழு… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 10

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 9

தடுமாறியவளைப் தாங்கிப்பிடித்த கரங்களுக்குச் சொந்தக்காரனைப் பார்த்ததும் அமிழ்தாவின் இதழ்கள் தானாய் உச்சரித்தன.“மிஸ்டர் கோஸ்ட்…” அவளைத் தாங்கி நிமிர்த்திய அருளாளன், “என்ன? மேடம் ஹாஸ்பிட்டல்ல ஸ்கேட்டிங் பழகிட்டு இருக்கீங்க” என்றான் கிண்டலாக. அவனை ஒருமுறை முறைத்தவள்,… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 9

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 8

அமிழ்தாதான்…இப்பொழுது பத்மினியின் கண்கள் இவளைக் கேள்வியாக நோக்கின.“வாங்க கலெக்டர் மேடம்.உங்களுக்கும் என் பையனுக்கும் என்ன சம்பந்தம்?” அருணாச்சலமும் கேள்வியைத் தொடுத்தார். “உங்க பையனா? யார்??? யார் உங்கப்பையன்?” அமிழ்தாவின் குரல் குழப்பத்தைப் பிரதிபலித்தது. “இதோ… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 8

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 7

அரசன் என்ற அழைப்பில் அருணாச்சலத்தின் விழிகள் ஆவலைக் காட்ட சக்தியின் குரலோ கோபத்தைக் காட்டியது.“யார் அது அரசன்? என்னோட பேர் சக்தி…அது மட்டுமில்லாம நான் எங்க என்ன பண்ணாலும் உங்களுக்கு என்ன வந்தது?” என… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 7

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 6

அவன் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தவாறே கிளம்ப,  வீட்டினுள் வரை வந்து விட்டுச் சென்றதால் அவனை இங்கிருப்பவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் என எண்ணி காலையில் கேட்டுக் கொள்ளலாம்  என அவளும் விட்டு விட்டாள்.    … Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 6

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 5

சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்த காரினுள் அமர்ந்திருந்த அமிழ்தாவின் கண்கள் வழக்கம் போல அந்த நகரை அளவெடுத்துக் கொண்டிருந்தன. சுவரெங்கும் போஸ்டர்களையும் தெருவெங்கும் ஆளுயர பேனர்களையும் கண்டவள் முன் சீட்டில் அமர்ந்திருந்த தன் உதவியாளரிடம்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 5