Skip to content
Home » தமிழ்

தமிழ்

Madhu_dr_cool நீயன்றி வேறில்லை- அத்தியாயம் 7

தந்தையின் கட்டளைக்கிணங்க வானதி தன் அறையில் தங்கிக்கொள்ள ஏற்றுக்கொண்டான் திவாகர்.  இன்னும் உயிர்ப்பிக்காத அலைபேசியும், இதயத்தை உறுத்தும் ரூபாவின் நினைவுகளுமே அவன் மனதை ஆக்கிரமித்திருக்க, வானதியை ஏறிட்டுப் பார்க்கவும் தோன்றவில்லை அவனுக்கு. எனவே பால்கனிக்குச்… Read More »Madhu_dr_cool நீயன்றி வேறில்லை- அத்தியாயம் 7

நீயன்றி வேறில்லை அத்தியாயம் 6

வானதிக்கு முத்துப்பட்டி வந்து மீனாட்சியைப் பார்த்தவுடனே பசுமரத்தாணி போல நெஞ்சில் பதிந்திருந்த நினைவுகள் எல்லாம் மனத்திரையில் ஓடத் தொடங்கின. அனைத்துக்கும் சேர்த்து அவர் தோளில் முகம்புதைத்து அழுது தீர்த்தாள் அவள். தனக்குத் தாலிகட்டியவனோ எதையும்… Read More »நீயன்றி வேறில்லை அத்தியாயம் 6

வணக்கம்

Credits: Pntrst அதுக்காக அடியேன் செய்த வேலைதான் வெப்சைட்/ஃபாரம் எனப்படுகிற எழுத்துத் தளத்தில் எழுத வந்தது. தெரிந்தவர், தெரியாதவர் அனைவருக்கும் வணக்கம். நான் மது. டாக்டர். பகுதிநேர எழுத்தாளர். எண்ணி நாலே நாலு நாவல்… Read More »வணக்கம்