இடனறிதல்-50
பொருட்பால் | அரசியல் |இடனறிதல் குறள்:491 தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்இடங்கண்ட பின்அல் லது முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக் கூடாது; பகைவரை இகழவும் கூடாது. குறள்:492 முரண்சேர்ந்த மொய்ம்பி… Read More »இடனறிதல்-50
