தேநீர் மிடறும் இடைவெளியில்-18
அத்தியாயம்-18 பாதர் சார்லஸ் கெவினிடம் நலம் விசாரித்து உரையாடினார். “பாண்டிசேரிக்கு ரீனாவையும் அழைச்சுட்டு வந்திருக்கலாம் கெவின்.” என்று சாந்தமாய் கேட்டார். ‘அந்த ஓடுகாலி எங்க ஓடிப்போனாளோ. இங்க வந்து அழுதுயிருப்பானு பார்த்தா,… Read More »தேநீர் மிடறும் இடைவெளியில்-18