Skip to content
Home » நீயன்றி வேறில்லை

நீயன்றி வேறில்லை

Madhu_dr_cool நீயன்றி வேறில்லை-16

திவாகரின் மனதில் அந்தக் கேள்வி உருவானதுமே அவன் அதிர்ந்தான். ‘அவளுக்கு நான் யார்?? யாராக இருந்தால் என்ன? அவளையே மூன்று நாட்களாகத் தான் தெரியும்… இதனிடையில் என்ன ஒட்டுதல்? யார் மீதும் இதுபோல் உரிமை… Read More »Madhu_dr_cool நீயன்றி வேறில்லை-16

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-15

அவனது கேள்வியில் சட்டெனத் திடுக்கிட்டாள் அவள். “என்ன பேசறன்னு தெரிஞ்சுதான் பேசறயா? மாமாவை நான் எதுக்கு சந்தேகப்படணும்? நாற்பது வருஷ நட்பு அது. அதைப்போய் நான் ஏன் களங்கப்படுத்தணும்?” அவன் பின்வாங்கினாலும், “அ.. அப்றம்… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-15

Madhu_dr_cool நீயன்றி வேறில்லை-14

தலைமையாசிரியரிடம் விடைபெற்று மீண்டும் தங்கள் வீட்டுக்கு வரும்வரை இருவரும் மௌனமாகவே நடந்து வந்தனர். தன்னிடம் அனைத்தையும் மறைத்துவிட்டு சிரித்துப் பேசிய தந்தையையும் தமையனையும் நினைத்து மனதில் பொருமினாள் வானதி. தன்னிடம் அவர்கள் எதையும் பகிர்ந்துகொள்ள… Read More »Madhu_dr_cool நீயன்றி வேறில்லை-14

Madhu_dr_cool- நீயன்றி வேறில்லை-13

வயல்வெளியைப் பார்க்க வந்த இடத்தில் கருங்கற்கள் வைத்து ப்ளாட் பிரித்திருந்த தரிசு நிலத்தைப் பார்த்து மனம் கலங்கி நின்றாள் வானதி. “ஏதோ வயக்காடுன்னு சொன்ன? வெறும் பொட்டல்காடா இருக்கு??” திவாகர் நகைப்புடன் கேட்க, அதற்குக்… Read More »Madhu_dr_cool- நீயன்றி வேறில்லை-13

Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-12

தங்கள் அறையில் பக்கவாட்டில் இருந்த மேசையினருகில் இரண்டு நாற்காலிகள் போட்டு, வானதியும் திவாகரும் அமர்ந்து, வேம்பத்தூர் வீட்டிலிருந்து எடுத்து வந்த கோப்புக்களை ஆராய்ந்து கொண்டிருந்தனர். சட்டென எதையோ பார்த்து அவள் அதிர்ச்சியாக மூச்சிழுக்க, திவாகர்… Read More »Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-12

நீயன்றி வேறில்லை-10

ஆய்வாளருக்கு நன்றி கூறிவிட்டு அவள் புறப்பட, அவனும் ஒருமுறை அவருக்கு நன்றி கூறிவிட்டு, வானதியுடன் காரில் அமர்ந்தான். வாய் வரை வந்துவிட்ட கேள்வியைக் கேட்கலாமா வேண்டாமா எனத் தவித்தான் அவன். அவன் எதையோ மென்று… Read More »நீயன்றி வேறில்லை-10

Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-9

“கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்ல இருந்து கவுந்து, பள்ளத்தில விழுந்திருந்தது. பக்கத்துல சுத்திலும் யாருமே இல்ல; வீடு, கடைன்னு ஒண்ணும் கிடையாது. ஒன்றரைக் கிலோமீட்டர் தள்ளியிருந்த சர்ச்ல, பிரார்த்தனை கூட்டம் முடிச்சு திரும்பப் போனவிக… Read More »Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-9

அந்த வானம் எந்தன் வசம்-8

8 ராஜமாணிக்கத்தின் தந்தைக்கு  திருச்சி பக்கத்தில் புதுக்குடி என்னும் கிராமம் தான் சொந்த ஊர். அவர் பட்டாளத்தில் வேலை பார்த்து பிறகு ஒய்வு பெற்று ஊரில் கொஞ்ச நிலம் வாங்கி விவசாயம் பார்த்து கொண்டிருந்தார்.… Read More »அந்த வானம் எந்தன் வசம்-8

Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-8

சிவகங்கை அரசு மருத்துமனை. நேற்றிரவு வந்தபோது இருந்த பதற்றமும் பயமும் இப்போது அற்றுப்போய், விடையறிய வேண்டிய கேள்விகளுடன் உள்ளே விரைந்தாள் வானதி. திவாகருக்கு அங்கே நிற்கவே என்னவோபோல் இருந்தது. மருந்து நெடியைக் காட்டிலும் அதிகமாக… Read More »Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-8

Madhu_dr_cool நீயன்றி வேறில்லை- அத்தியாயம் 7

தந்தையின் கட்டளைக்கிணங்க வானதி தன் அறையில் தங்கிக்கொள்ள ஏற்றுக்கொண்டான் திவாகர்.  இன்னும் உயிர்ப்பிக்காத அலைபேசியும், இதயத்தை உறுத்தும் ரூபாவின் நினைவுகளுமே அவன் மனதை ஆக்கிரமித்திருக்க, வானதியை ஏறிட்டுப் பார்க்கவும் தோன்றவில்லை அவனுக்கு. எனவே பால்கனிக்குச்… Read More »Madhu_dr_cool நீயன்றி வேறில்லை- அத்தியாயம் 7