Skip to content
Home » நீயன்றி வேறில்லை

நீயன்றி வேறில்லை

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-47(முடிவுற்றது)

கிட்டதட்ட ஒரு மாதம் கழிந்திருந்தது. சுதாகரும் பானுவும் நாளை ஊருக்குக் கிளம்புவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துகொண்டிருந்தன. வானதி வழக்கம்போல் அமைதியாக மீனாட்சிக்கு உதவியாக சமையலறையில் ஏதோ செய்துகொண்டிருந்தாள். பானுவும் ஹரிணியும் சண்டை சச்சரவுகளுக்கு நடுவே… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-47(முடிவுற்றது)

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-46

வாசலில் மீண்டும் ஏதோ அரவம் கேட்க, திவாகர் எழுந்து வெளியே வந்தான். ஆய்வாளர் அழகேசன் நின்றிருந்தார். லேசாக மூச்சிரைத்தது அவருக்கு. “சார்?? என்னாச்சு?” “அந்த ஆதிகேசவன்… அவன் இங்க வர்றதா எனக்கு இன்ஃபர்மேஷன் வந்தது.… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-46

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-45

வானதி-திவாகரின் வரவேற்புக்கு இருவருமே எதிர்பாராத விருந்தாளியாக வந்திருந்தாள் ரூபா. பெரிதாக பேச்சுக்களின்றி, ஒரு சின்ன பெட்டியை மட்டும் பரிசாகத் தந்துவிட்டு அவள் சென்றுவிட, எதுவும் புரியாமல் நின்றனர் அவளும் அவனும். “என்னதிது?? பென்டிரைவ்?” ஹரிணி… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-45

Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-44

அகரவரிசையில் இருந்த அந்த ப்ளேலிஸ்ட்டைத் திருத்தி, ‘custom order’ என்று மாற்றியபோது, பாடல்கள் வேறொரு விசேஷமான வரிசையில் அடுக்கப்பட்டன. மூச்சை அடக்கிக்கொண்டு அதுவே விக்கி அடுக்கிய வரிசையாக இருக்கவேண்டுமென வேண்டிக்கொண்டு, பாடல்களை நன்றாக உற்றுப்… Read More »Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-44

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-43

தரையில் கிடந்தவன் சற்றே கஷ்டப்பட்டு முனகலுடன் எழுந்தமர்ந்தான். “இல்ல சார்.. என்னை எங்கயும் வரசொல்லல அவனுக. பத்திரத்தை வாங்கிட்டு, அதை நானே என் பேருக்கு மாத்தி எழுதிக்க சொன்னானுக. ஏன்னு கேட்டதுக்கு, தேவைப்படும்போது வாங்கிக்கறேன்னு… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-43

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-42

திவாகரை அங்கே எதிர்பாராத வானதி அதிர்ச்சியில் உறைந்து நிற்க, அவனோ கூர்விழிப் பார்வையால் அவள் கண்களையே நேராக நோக்கினான். “ஏன்? ஏன் யார்கிட்டவும் சொல்லாம இப்படி ஓடிவந்த? எதுக்காக பத்திரத்தை எல்லாம் எடுத்துக்கிட்டு போற?”… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-42

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-41

வண்டியில் விபத்தானதற்கு எவ்வித அறிகுறியும் தென்படாததால் வானதிக்கு சந்தேகம் பிறந்தது. ‘விழுந்து விபத்தாகியிருந்தால், எதற்காக சுதாகர் அதைச் சொல்லத் தயங்க வேண்டும்? திவாகர் மட்டுமே ஏன் அதைச் சொல்லவேண்டும்? என்ன மறைக்கிறான் என்னிடம்?’ தன்னிடம்… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-41

Madhu_dr-cool-நீயன்றி வேறில்லை-40

“என்ன சொல்றீங்க??” “சார்.. இது ஒரு நிலக்கடலை விதையோட நேச்சரல் காம்போசிஷன் இல்லையே.. ஒருவேளை ஒட்டுரக விதைகளையே தவறுதலா குடுத்துட்டாரா? இல்லையே.. அப்பவும், இது enhanced varietyஆ இருக்கமுடியாது… இங்க பாருங்க.. நிலக்கடலையில, பொட்டாசியம்… Read More »Madhu_dr-cool-நீயன்றி வேறில்லை-40

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-39

ரூபாவிடம் வானதி உதவியெனக் கேட்க, அவள் குழப்பமான பார்வையோடு, “நான் உதவி செய்யணுமா? சொல்லுங்க.. என்னது?” என்றாள். அத்தோடு நில்லாமல் திவாகரையும் குழப்பமாக ஏறிட்டாள். ஏற்கனவே இருவரும் ஹிந்தியில் பேசுவதைப் புரியாமல் வேடிக்கை பார்த்துக்… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-39

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-38

வானதி ஏதோ சிந்தனையில் இருப்பதை திவாகர் கரிசனமாகப் பார்த்தான். “என்னாச்சு வானி?” அவள் திவாகரின் கையைப் பிடித்துக்கொண்டு, “ஆரம்பிச்ச இடம்… கரெக்ட்.. ஆரம்பிச்ச இடம்..” என வாய்க்குள் முனக, மற்றவர்கள் குழப்பமாக ஏறிட்டனர். “ஆரம்பிச்ச… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-38