Skip to content
Home » புதுமைப்பித்தன் சிறுகதைகள்

புதுமைப்பித்தன் சிறுகதைகள்

கடவுளின் பிரதிநிதி-புதுமைப்பித்தன்

கடவுளின் பிரதிநிதி 1     சிற்றூர் உண்மையிலேயே சிற்றூர்தான்.      அதன் எல்லை எல்லாம் ஒரே தெருவிற்குள். அந்தத் தெருவும் இடையிடையில் பல்விழுந்த கிழவியின் பொக்கை வாய் மாதிரி இடிந்தும் தகர்ந்தும் சிதறிய வீடுகள். அவ்வளவும் பிராமண வீடுகள்.… Read More »கடவுளின் பிரதிநிதி-புதுமைப்பித்தன்

இது மிஷின் யுகம்-புதுமைப்பித்தன்

இது மிஷின் யுகம்     நான் அன்று ஒரு முழ நீளம் பெயர்கொண்ட – ஹோட்டல்காரர்களுக்கும் நாடகக்காரர்களுக்குந்தான் வாயில் நுழையாத பெயர் வைக்க நன்றாகத் தெரியுமே – ஹோட்டலுக்குச் சென்றேன்.      உள்ளே எப்பொழுதும் போல் அமளி; கிளாஸ்,… Read More »இது மிஷின் யுகம்-புதுமைப்பித்தன்

கோபாலய்யங்காரின் மனைவி

கோபாலய்யங்காரின் மனைவி 1     (பாரதியார் தமது சந்திரிகை என்ற நாவலிலே, கோபால அய்யங்காருக்கும், வீரேசலிங்கம் பந்துலு வீட்டுப் பணிப் பெண்ணாகிய மீனாட்சிக்கும் பிரம்ம சமாஜத்தில் நடந்த கலப்பு மணத்தை வருணித்திருக்கிறார். கதையின் போக்கு ‘கண்டதும் காதல்’… Read More »கோபாலய்யங்காரின் மனைவி

செல்லம்மாள்- புதுமைப்பித்தன்

செல்லம்மாள் 1     செல்லம்மாளுக்கு அப்பொழுதுதான் மூச்சு ஒடுங்கியது; நாடியும் அடங்கியது. செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு ஆனாள். அதாவது பதியின் முன்னிலையிலே, உற்றார் உறவினருக்கு ஐந்நூறு அறுநூறு மைல் தூரத்திலே, பட்டணத்துத் தனிமையிலே மாண்டு போனாள்.      நெற்றியில்… Read More »செல்லம்மாள்- புதுமைப்பித்தன்

அகல்யை-புதுமைப்பித்தன்

   வேதகாலம்      சிந்து நதி தீரத்திலே…      இப்பொழுதுபோல் அல்ல. செழித்த காடுகள்; புல்வெளிகள்; இடையிடையே சிறு சிறு குடிசைகளில் மனிதக் கூட்டங்கள். எங்கெங்கோ, அதிக நெருக்கமாக, ஜாஸ்தியாக மனிதக் கூட்டங்கள் வசிக்கும் இடம் நகரம் என்ற… Read More »அகல்யை-புதுமைப்பித்தன்