பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 16-20 அத்தியாயங்கள்
16. பூங்குழலி பாய்ந்தாள்! சோழ நாட்டில் பிரயாணம் செய்துள்ளவர்கள் அந்நாட்டின் இயற்கை அமைப்பில் ஒரு விசித்திரத்தைக் கவனித்திருப்பார்கள். சோழ நாட்டைச் சோறுடை வளநாடாகச் செய்யும் நதிகளில் வெள்ளம் வரும்போது, வெள்ளத்தின் மேல் மட்டம் நதிக்கு இருபுறங்களிலுமுள்ள… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 16-20 அத்தியாயங்கள்