பொன்னியின் செல்வன் | பாகம்-4 | மணிமகுடம் | 1-5 அத்தியாயங்கள்
1. கெடிலக் கரையில் திருமுனைப்பாடி நாட்டை வளப்படுத்திய இனிய நீர்ப் பெருக்குடைய நதிகளில் கெடிலம் நதியும் ஒன்று. அப்பர் பெருமானை ஆட்கொண்ட இறைவன் எழுந்தருளியிருந்த திருவதிகை வீரட்டானம் இந்த நதிக் கரையில் இருக்கிறது. சுந்தரமூர்த்தியைத்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-4 | மணிமகுடம் | 1-5 அத்தியாயங்கள்